Home சினிமா செய்திகள் பிக் பாஸ் ஐந்தாவது சீசன்… இந்த வாரக் கேப்டனாக சிபி சந்திரன் தேர்வானார் ! | Bigg Boss season 5 : Bigg Boss House This week captain Ciby

பிக் பாஸ் ஐந்தாவது சீசன்… இந்த வாரக் கேப்டனாக சிபி சந்திரன் தேர்வானார் ! | Bigg Boss season 5 : Bigg Boss House This week captain Ciby

0
பிக் பாஸ் ஐந்தாவது சீசன்… இந்த வாரக் கேப்டனாக சிபி சந்திரன் தேர்வானார் ! | Bigg Boss season 5 : Bigg Boss House This week captain Ciby

[ad_1]

என்ன பீலிங்

என்ன
பீலிங்

பிக்
பாஸ்
ட்டின்
இரண்டாவது
தலைவரை
தேர்ந்தெடுக்கும்
டாஸ்க்
நடைபெறுகிறது.
“என்ன
பீலிங்”
என்ற
பெயரில்
தொடங்கும்
டாஸ்கில்
ஒருவரின்
உணர்வுகளை
தூண்ட
வேண்டும்
என
கூறப்பட்டது.
இதில்
இறுதிவரை
தங்களது
உணர்வை
வெளிக்காட்டாமல்
இருப்பவரே
இந்த
வாரத்தின்
தலைவராக
அறிவிக்கப்படுவார்
என்று
பிக்
பாஸ்
அறிவித்தார்.

சிரிக்க வைக்க முயற்சி

சிரிக்க
வைக்க
முயற்சி

இந்த
டாஸ்கில்
அபிஷேக்
மற்றும்
நிரூப்
ஆகியோர்
பெண்கள்
உடையை
அணிந்துள்ளனர்.
இதில்
முதல்
ஆளாக
அண்ணாச்சி
சிரித்ததால்
போட்டியிலிருந்து
வெளியேறினார்.
இதையடுத்து,
ராஜுவை
அனைவரும்
சிரிக்க
வைக்க
முயற்சி
செய்கின்றனர்.
பின்னர்
இசையை
சீண்டும்
அபிஷேக்,
சின்னவயதில்
இருந்து
நீ
கஷ்டப்பட்டது
எல்லாம்
போதாதா?
அப்படி
கஷ்டப்பட்டு
இந்த
டாஸ்கில்
நீ
வெற்றி
பெற
வேண்டுமா?
ஒரு
சட்டை
வாங்க
கூட
எப்படியெல்லாம்
கஷ்டப்பட்டாய்
என
பேசுகிறார்.
இதனால்
ஆத்திரமடைந்த
இமான்,
டாஸ்கில்
இப்படியெல்லாம்
பேச
கூடாது,
சிரிக்க
மட்டும்
வையுங்கள்
என்கிறார்.

எல்லாமே நடிப்பா

எல்லாமே
நடிப்பா

பிக்
பாஸ்
வீட்டில்
சண்டை
காரசாரமாக
போயி
வீட்டில்
பெரிய
சண்டை
வெடிக்கும்
என்று
எதிர்பார்த்த
நிலையில்
கடைசியில்
சண்டை
ஒன்றுமே
இல்லாமல்
போனது.
அனைவரும்
பேசிவைத்து
கொண்டே
சண்டை
போடுவது
போல
நடித்துள்ளனர்
என்பது
தெரியவந்தது.

சிபி இந்த வார கேப்டன்

சிபி
இந்த
வார
கேப்டன்

இறுதிவரை
பாவனி
மற்றும்
சிபி,
ராஜு
இருந்தார்கள்.
ஹவுஸ்மெட்டுக்கு
மாலை
கொடுக்கப்பட்டு
யார்
தலைவராக
வரவேண்டும்
என்று
விரும்புகிறீர்களோ
அவர்களுக்கு
மாலை
அணிவித்து
தேர்வு
செய்யலாம்
என்று
அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து,
சிபி
அதிக
மாலைகளை
பெற்று
இந்த
வாரத்திற்கான
தலைவராக
தேர்வு
செய்யப்பட்டார்.
சிபி
தலைவராக
தேர்வு
செய்யப்பட்டதை
தொடர்ந்து
அனைவருக்கும்
நன்றி
தெரிவித்துக்
கொண்டார்
இதையடுத்து,
ஹவுஸ்
கீப்ங்
,
குக்கிங்
டீம்
மற்றும்,
பாத்ரூம்
கிளினிங்
டீம்,
வெஷல்
வாஷிங்
டீமை
தேர்வு
செய்தார்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here