Home சினிமா செய்திகள் பிரபல தெலுங்கு நடிகர் படத்தில் ஆன்போர்டு ஆன வரு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | Actress Varalaxmi Sarathkumar on board in Balakirshna movie

பிரபல தெலுங்கு நடிகர் படத்தில் ஆன்போர்டு ஆன வரு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | Actress Varalaxmi Sarathkumar on board in Balakirshna movie

0

[ad_1]

தெலுங்கு படம்

தெலுங்கு
படம்

தற்போது
காட்டேரி,
பாம்பன்,
பிறந்தாய்
பராசக்தி,
கலர்ஸ்,
யாணை
ஆகிய
படங்களில்
நடித்து
வருகிறார்.
லகாம்
என்ற
கன்னட
படத்திலும்
நடித்து
வருகிறார்
வரலக்ஷ்மி.
இந்நிலையில்
நடிகை
வரலக்ஷ்மி
தெலுங்கில்
பிரபல
நடிகர்
ஒருவர்
படத்தில்
இணைந்துள்ளார்.

அடுத்த படத்தில்..

அடுத்த
படத்தில்..

பிரபல
தெலுங்கு
நடிகர்
பாலகிருஷ்ணாவின்
61வது
பிறந்தநாளை
முன்னிட்டு
அவருக்கு
தெலுங்கு
திரையுலக
பிரபலங்கள்
வாழ்த்துக்களை
தெரிவித்தனர்.
இந்த
நிலையில்
பாலகிருஷ்ணா
நடிக்க
உள்ள
அடுத்த
படத்தில்
நடிகை
வரலட்சுமி
இணைந்து
உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலக்ஷ்மி நடிப்பது உறுதி

வரலக்ஷ்மி
நடிப்பது
உறுதி

பாலகிருஷ்ணா
நடிப்பில்
இயக்குனர்
கோபிசந்த்
இயக்கத்தில்
உருவாக
இருக்கும்
திரைப்படத்தின்
படப்பிடிப்பு
லாக்டவுன்
முடிந்தவுடன்
தொடங்க
உள்ளது.
இந்த
படத்தில்
வரலக்ஷ்மி
நடிப்பது
உறுதி
செய்யப்பட்டுள்ளது.

முக்கிய வேடத்தில்

முக்கிய
வேடத்தில்

ஆனால்
இப்படத்தில்
பாலகிருஷ்ணாவிற்கு
ஜோடியாக
நடிக்கிறாரா?
அல்லது
வேறு
முக்கிய
வேடத்தில்
நடிக்கிறாரா?
என்பது
குறித்த
தகவல்
ஏதும்
வெளியாகவில்லை.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here