Home தமிழ் News சமையல் மட்டன் கறி தோசை | Mutton curry dosa

மட்டன் கறி தோசை | Mutton curry dosa

0
மட்டன் கறி தோசை | Mutton curry dosa

[ad_1]

என்னென்ன தேவை?

கொத்துக்கறி – 100 கிராம்,
தோசைமாவு,
மட்டன் மசாலா- 4 தேக்கரண்டி,
கறிவேப்பிலை,
முட்டை-1,   
இட்லிப்பொடி- ½ தேக்கரண்டி.

எப்படிச் செய்வது?

முதலில், கடாயில் கொத்துக்கறியுடன் மட்டன் மசாலா சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும். பிறகு தோசையுடன் அதனை சேர்க்கவும். இறுதியாக முட்டை மற்றும் இட்லிப்பொடி சேர்த்து பரிமாறவும்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here