Home தமிழ் News ஆரோக்கியம் மறுவீடு சென்ற நயன்தாரா… கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரல்

மறுவீடு சென்ற நயன்தாரா… கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரல்

0
மறுவீடு சென்ற நயன்தாரா… கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரல்

[ad_1]

நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவன் சிவன் திருமணம் கடந்த 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடந்தது. பிரம்மாண்டமாக நடந்த அந்தத் திருமணத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு இருவரும் திருப்பதிக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். திருப்பதியில் செருப்பு அணிந்த விவகாரம் சர்ச்சையானது. பின்னர் விக்னேஷ் சிவன் இதற்காக மன்னிப்பு கோரினார். பின்னர் கடந்த 11ஆம் தேதி இருவரும் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இருவரும் ஆரம்ப காலத்தில் முதன்முதலாகச் சந்தித்துக்கொண்ட அதே ஹோட்டலில் இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது.

இதையடுத்து இந்த ஜோடி நயன்தாராவின் சொந்த ஊரான கேரள மாநிலம் கொச்சிக்கு மறுவீடு சென்றுள்ளது. கொச்சி விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகின.

மேலும் படிக்க | திருப்பதிக்கு அடுத்து நயன்தாரா- விக்னேஷ் சிவன் சென்ற இடம் எங்கேனு தெரியுமா?!

இந்நிலையில் கேரளாவில் உள்ள கோவில் ஒன்றில் இருவரும் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதேபோல கொச்சியில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றுக்கும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி விசிட் அடித்துள்ளது. இருவரும் சிவப்பு நிற டிசர்ட் அணிந்து காட்சியளிக்கும் புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க | மாஸ் காட்டும் கமல்ஹாசன்..! விஜய்யின் ‘வசூல்’ இடம் பறிபோகிறதா? ஓர் அலசல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

 



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here