Home சினிமா செய்திகள் 'மாஸ்டர் செஃப்' ஒளிபரப்புத் தேதி அறிவிப்பு

'மாஸ்டர் செஃப்' ஒளிபரப்புத் தேதி அறிவிப்பு

0
'மாஸ்டர் செஃப்' ஒளிபரப்புத் தேதி அறிவிப்பு

[ad_1]

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தயாரிப்பாளர், வசனகர்த்தா உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இயங்குபவர், சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here