Home சினிமா செய்திகள் மாஸ் லுக்கில் சிரஞ்சீவி, மிரட்டும் நயன்தாரா… – ‘காட்ஃபாதர்’ ட்ரெய்லர் எப்படி?

மாஸ் லுக்கில் சிரஞ்சீவி, மிரட்டும் நயன்தாரா… – ‘காட்ஃபாதர்’ ட்ரெய்லர் எப்படி?

0
மாஸ் லுக்கில் சிரஞ்சீவி, மிரட்டும் நயன்தாரா… – ‘காட்ஃபாதர்’ ட்ரெய்லர் எப்படி?

தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 'காட்ஃபாதர்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. படம் அக்டோபர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படம் 'காட்ஃபாதர்'. மலையாளத்தில் வெளியான 'லூசிபர்' படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். படத்தில் சல்மான் கான், சமூத்திரகனி, பூரி ஜெகன்னாந்த், சத்ய தேவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here