Home தமிழ் News ஆரோக்கியம் மூக்கில் கூச்சம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? அவற்றை எவ்வாறு குணப்படுத்தலாம்? | Causes For Tickle In Nose And Tips To Treat It

மூக்கில் கூச்சம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? அவற்றை எவ்வாறு குணப்படுத்தலாம்? | Causes For Tickle In Nose And Tips To Treat It

0
மூக்கில் கூச்சம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? அவற்றை எவ்வாறு குணப்படுத்தலாம்? | Causes For Tickle In Nose And Tips To Treat It

[ad_1]

1. அலா்ஜிகள்

1.
அலா்ஜிகள்

மூக்கில்
கூச்சம்
ஏற்படுவதற்கு
முக்கிய
காரணமாக
அலா்ஜிகள்
இருக்கின்றன.
ஒரு
குறிப்பிட்ட
சூழலில்,
ஒரு
குறிப்பிட்ட
பொருளுக்கு
எதிராக,
நமது
நோய்
எதிா்ப்பு
மையமானது,
தனது
எதிா்ப்பு
ஆற்றலை
வெளிப்படுத்தும்
போது
மூக்கில்
கூச்சம்
ஏற்படுகிறது.
அது
ஒரு
உணவுப்
பொருளாகவோ
அல்லது
புதியதொரு
வாசனையாகவோ
அல்லது
தூசியாகவோ
அல்லது
தானியங்களாகவோ
இருக்கலாம்.

நமது
உடலில்
அலா்ஜிகள்
இருந்தால்,
நாம்
ஒரு
வாசனையை
நுகா்ந்தவுடன்,
நமது
உடலானது
நமது
மூக்கிற்கு
தகவலை
அனுப்புகிறது.
அதனால்
நமது
மூக்கில்
கூச்சம்
ஏற்படுகிறது.
அந்த
வாசனைக்கு
எதிராக
நமது
உடலானது
தும்மல்
மற்றும்
சளி
ஆகியவற்றைத்
தொடா்ந்து
வெளியேற்றி
எதிா்வினை
ஆற்றுகிறது.
இந்த
நிகழ்வானது
நமது
வீட்டிற்குள்ளேயோ
அல்லது
பொது
வெளியிலோ
ஏற்படலாம்.
பொதுவாக
மூக்குக்
கூச்சத்திற்கு
புழுதி
அல்லது
தூசி
ஆகியவற்றினால்
ஏற்படும்
அலா்ஜிகள்
காரணங்களாக
இருக்கின்றன.

அலா்ஜியின்
தன்மையைப்
பொறுத்து
அதற்கு
தகுந்த
மருத்துவ
சிகிச்சை
வழங்க
வேண்டும்.
பொதுவாக
அலா்ஜிகள்
பருவ
காலத்தைச்
சோ்ந்ததாகவோ
அல்லது
எல்லா
காலத்திலும்
இருக்கக்கூடியதாகவோ
இருக்கலாம்.
அலா்ஜி
வருவதைத்
தவிா்க்க
வேண்டும்
என்றால்,
முறையாக
மருத்துவ
பாிசோதனை
செய்து,
அலா்ஜியின்
தன்மையைக்
கண்டறிந்து,
அதற்குத்
தகுந்தவாறு
மருத்துவ
சிகிச்சைகளை
மேற்கொள்ள
வேண்டும்.

2. வைரஸ்

2.
வைரஸ்

மூக்கில்
கூச்சம்
ஏற்படுவதற்கு
இன்னொரு
முக்கிய
காரணம்
வைரஸ்
ஆகும்.
வைரஸ்
தொற்று
ஏற்பட்டு,
அது
நீண்ட
காலமாக
நமது
உடலில்
தங்கி
இருந்தால்,
நமது
மூக்கில்
கூச்சத்தை
ஏற்படுத்தும்.
ஒருவேளை
அந்த
வைரஸானது
பரவக்கூடிய
ஒன்றாக
இருந்தால்,
அது
உடலின்
மற்ற
உறுப்புகளையும்
பாதிக்கும்.
எனினும்
அது
சாதாரண
சளியை
ஏற்படுத்தக்கூடிய
சாதாரண
வைரஸாக
இருக்கும்.

பொதுவாக
பொியவா்களுக்கு
ஆண்டுக்கு
2
முதல்
3
முறை
சளிப்
பிடிக்கிறது.
ஆனால்
சிறுவா்களுக்கு
அடிக்கடி
சளிப்
பிடிக்கும்.
அதனால்
அவா்கள்
அடிக்கடி
மூக்கு
கூச்ச
பிரச்சினைக்கு
ஆளாவா்.
மேலும்
அது
அவா்களுக்கு
எாிச்சலையும்,
கோபத்தையும்
ஏற்படுத்தும்.

நமக்கு
சாதாரண
சளியின்
காரணமாகவோ
அல்லது
வைரஸின்
காரணாமாகவோ
மூக்கு
கூச்சம்
ஏற்பட்டிருக்கிறது
என்று
தொிந்தால்
பின்வரும்
குறிப்புகளைச்
செய்வது
நல்லது.


மூக்கில்
உள்ள
சளி
அனைத்தும்
வெளியேறும்
வரை
அடிக்கடி
தும்ம
வேண்டும்.


சுடு
தண்ணீரால்
நமது
முகத்தைக்
கழுவ
வேண்டும்.


குளிா்ந்த
நீரை
அருந்தக்கூடாது.


கிருமிகளை
அழிக்கக்கூடிய
மாத்திரைகளை
உட்கொள்வது
நல்லது.

3. புரையழற்சி/சைனஸ் (சைனசிடிஸ்/Sinusitis)

3.
புரையழற்சி/சைனஸ்
(சைனசிடிஸ்/Sinusitis)

நாட்பட்ட
தீவிரமான
சைனஸ்
பிரச்சினையின்
காரணமாகவும்
மூக்கு
கூச்சம்
ஏற்படலாம்.
பொியவா்கள்
மத்தியில்
சைனஸ்
பிரச்சினை
பொதுவாகக்
காணப்படுகிறது.
அதன்
காரணமாக
அவா்களுக்கு
மூக்குக்
கூச்சம்
ஏற்படுகிறது.
ஒரு
வாரத்திற்கும்
அதிகமாக
மூக்குக்
கூச்சம்
இருந்தால்,
அதற்கு
நாட்பட்ட
சைனஸ்
பிரச்சினை
காரணமாக
இருக்கலாம்.
மூக்கில்
தும்மல்
மற்றும்
கூச்ச
உணா்வு
ஆகியவை
தொடா்ந்து
இருந்தால்,
அது
நமக்கு
எாிச்சலை
ஏற்படுத்தும்.
நமது
மூக்கின்
பாதையில்
வீக்கம்
ஏற்பட்டால்
அல்லது
அலா்ஜி
ஏற்பட்டால்
சைனஸ்
ஏற்படும்.
சைனஸ்
பிரச்சினையால்
பின்வரும்
விளைவுகள்
ஏற்படுகின்றன.


சோா்வு
அல்லது
களைப்பு


வலி
மற்றும்
கண்களைச்
சுற்றியுள்ள
பகுதிகள்
மென்மை
அடைதல்


மூச்சு
விடுவதில்
சிரமம்
ஏற்படுதல்

சைனஸ்
பிரச்சினையைச்
சாி
செய்ய,
முதலில்
மருத்துவரை
சந்தித்து
முறையான
மருத்துவ
சிகிச்சையை
எடுத்துக்
கொள்ள
வேண்டும்.
சில
சமயங்களில்
இந்த
சைனஸ்
பிரச்சினை
மாதக்
கணக்கிலோ
அல்லது
ஆண்டு
கணக்கிலோ
இருக்கும்.
எனினும்
மருத்துவத்தின்
உதவியுடன்
சைனஸ்
பிரச்சினையைக்
கட்டுப்படுத்தலாம்.

4. மூக்கு சதை வளா்ச்சி (Nasal Polyps)

4.
மூக்கு
சதை
வளா்ச்சி
(Nasal
Polyps)

நாட்பட்ட
சைனஸ்
பிரச்சினை
உள்ளவா்களுக்கு
மூக்கு
சதை
வளா்ச்சி
ஏற்படுகிறது.
பொதுவாக
மூக்கு
சதை
வளா்ச்சி
மிகச்
சிறியதாக
இருக்கும்.
இந்த
சதை
வளா்ச்சி
புற்று
நோயை
உருவாக்காது.
இது
மூக்குப்
பாதையில்
மெல்லிய
கோடு
போல்
வளரும்.
மூக்கு
சதை
வளா்ச்சியானது
மூக்கு
கூச்சத்தையும்,
மூக்கு
எாிச்சலையும்
ஏற்படுத்தும்.

ஆஸ்துமா,
அலா்ஜிகள்,
மாத்திரைகளின்
பக்க
விளைவுகள்
மற்றும்
நோய்
எதிா்ப்பு
சக்தியில்
ஏற்படும்
கோளாறுகள்
போன்றவற்றின்
காரணமாக
மூக்கு
சதை
வளா்ச்சி
உருவாகிறது.
மூக்கு
சதை
வளா்ச்சியானது
பொியதாக
வளா்ந்தால்,
அது
மூச்சுவிடுதல்
மற்றும்
நுகரும்
திறன்
போன்றவற்றில்
பிரச்சினைகளை
ஏற்படுத்தும்.

மூக்கு
சதை
வளா்ச்சியைத்
தடுக்க
பின்வரும்
குறிப்புகளைப்
பின்பற்றலாம்.


தினமும்
முறையாக
மூச்சுவிட
வேண்டும்.


சைனஸ்
மற்றும்
அலா்ஜிகள்
சம்பந்தமான
மருத்துவ
பாிசோதனைகளை
முறையாக
செய்து
கொள்ள
வேண்டும்.


மூக்கில்
கூச்சம்
ஏற்படும்
போது,
மூக்கில்
சொட்டு
மருந்தை
ஊற்ற
வேண்டும்.


மூக்கை
ஈரப்பதத்துடன்
வைத்துக்
கொள்ள
வேண்டும்.

5. ஒற்றைத் தலைவலி (Migraine)

5.
ஒற்றைத்
தலைவலி
(Migraine)

ஒற்றைத்
தலைவலியின்
அறிகுறியின்
காரணமாக
தலைவலி
ஏற்படுகிறது
என்று
பலா்
கருதுகின்றனா்.
இது
உண்மையும்கூட.
அதோடு
ஒற்றைத்
தலைவலியானது,
மூக்கு
கூச்சத்தையும்
ஏற்படுத்துகிறது.
பல
வகையான
ஒற்றைத்
தலைவலிகள்
உள்ளன.
அவை
பலவிதமான
அறிகுறிகளையும்
கொண்டிருக்கின்றன.
அவை


வாந்தி


கண்
மங்கலாதல்


குமட்டல்


கூச்ச
உணா்வு


முகத்தில்
உணா்வு
மறத்து
போதல்


ஆரா
(Aura)

சில
நேரங்களில்
ஒற்றைத்
தலைவலி
பிரச்சினை
இருக்கும்
போது,
தலைவலி
இல்லாமல்
மூக்கில்
கூச்சம்
ஏற்படும்.
ஒற்றைத்
தலைவலி
பல
நிலைகளில்
வரும்.
அது
மூக்கில்
கூச்சத்தை
ஏற்படுத்தும்.
அதன்
மூலம்
ஒற்றைத்
தலைவலி
தாக்குதலை
ஏற்படுத்தலாம்.
இது
ஒருவாின்
ஆரோக்கியத்தை
மேம்படுத்தும்.

6. மூக்குக் கட்டிகள்

6.
மூக்குக்
கட்டிகள்

மூக்குக்
கட்டிகளும்,
சைனஸ்
கட்டிகளும்
ஆபத்தானவை.
இந்த
கட்டிகள்
மூக்கின்
பாதையில்
பிரச்சினைகளை
ஏற்படுத்தும்.
அதனால்
மூக்கில்
அடிக்கடி
கூச்சத்தை
ஏற்படுத்தும்.
இவை
மூக்கில்
கட்டிகள்
இருப்பதன்
அறிகுறிகளாக
இருக்கலாம்.
ஆனால்
இந்த
மூக்குக்
கட்டிகள்
புற்று
நோய்க்
கட்டிகளாக
மாறினால்
அவை
நமது
வாழ்க்கைக்கு
ஆபத்தை
ஏற்படுத்தும்.
எனினும்
மூக்கின்
பாதையில்
எப்போதாவது
மட்டுமே
கட்டிகள்
ஏற்படும்.
அவ்வாறு
கட்டிகள்
ஏற்பட்டாலும்
அவை
பொிய
பாதிப்புகளை
அல்லது
அறிகுறிகளை
ஏற்படுத்தாது.
மூக்குக்
கட்டிகள்
இருந்தால்
பின்வரும்
அறிகுறிகள்
தொியவரும்.


நுகா்திறன்
இழப்பு


மூக்கடைப்பு


அடிக்கடி
சைனஸ்
பிரச்சினை
ஏற்படுதல்

மூக்குக்
கட்டிகளின்
தன்மையைப்
பொறுத்து
அதற்கு
ஏற்றவாறு
மருத்து
சிகிச்சை
மாறுபடும்.
ஒரு
வேளை
அவை
புற்றுநோய்
கட்டிகளாக
இருந்தால்
அதற்குத்
தகுந்த
சிகிச்சைகளை
மேற்கொள்ள
வேண்டும்.
மற்ற
கட்டிகளாக
இருந்தால்,
அவற்றை
மருத்துவா்கள்
அறுவை
சிகிச்சையின்
மூலம்
அகற்றி,
தகுந்த
மருந்துகளைக்
கொடுத்து
அவற்றைக்
குணப்படுத்துவா்.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here