Homeசினிமா செய்திகள்மேடிட்ட வயிற்றுடன்.. ஒற்றைக் காலைத் தூக்கி.. ஸ்டைலாக ரீல்ஸ் போட்ட பரீனா | Farina Azad...

மேடிட்ட வயிற்றுடன்.. ஒற்றைக் காலைத் தூக்கி.. ஸ்டைலாக ரீல்ஸ் போட்ட பரீனா | Farina Azad does a cute pregnant mumma trending video


போட்டோவில் நல்ல செய்தி

போட்டோவில்
நல்ல
செய்தி

தான்
கர்ப்பமாக
இருப்பதை
மறைத்து
7
மாதம்
கடந்த
பிறகு
மேடிட்ட
வயிற்றோடு
ரசிகர்களுக்கு
இன்ப
அதிர்ச்சியைக்
கொடுத்து
நேற்று
வீடியோ
போட்டிருந்தார்
பாரதி
கண்ணம்மா
வெண்பா
புகழ்
பரீனா.
தற்போது
சமூக
வலைத்தளத்தில்
கலக்கிக்
கொண்டிருக்கும்
பரீனா
தற்போது
லேட்டஸ்டாக
இன்னொரு
வீடியோ
ஒன்றை
வெளியிட்டிருக்கிறார்
.அதை
பார்த்ததும்
வாவ்
என்று
ரசிகர்கள்
வாயை
பிளந்து
வருகின்றனர்
.

ஏற்கனவே பாப்புலர்

ஏற்கனவே
பாப்புலர்

விஜய்
டிவியில்
ஒளிபரப்பாகி
வரும்
பாரதிகண்ணம்மா
சீரியல்
தான்
தற்போது
டாப்
என்பது
எல்லாருக்கும்
தெரியும்.
ஆனாலும்
அந்த
சீரியலை
இவ்வளவு
தூரம்
கொண்டு
வந்ததற்கு
வெண்பா
என்னும்
கேரக்டரும்
ஒரு
காரணம்தான்
என்பதே
யாராலும்
மறுக்க
முடியாது.
அந்த
வெண்பா
கேரக்டரில்
நடித்து
வரும்
பரீனாவை
ஏற்கனவே
அனைவருக்கும்
தெரியும்
.ஆனால்
இந்த
சீரியலுக்கு
வருவதற்கு
முன்பு
தெரிந்த
முகம்
வேறு
இந்த
சீரியலில்
காட்டும்
முகம்
வேறு.

காத்திருக்கும் ரசிகர்கள்

காத்திருக்கும்
ரசிகர்கள்

பரீனா
இந்த
சீரியலில்
நடிக்க
வருவதற்கு
முன்னரே
பல
நிகழ்ச்சிகளை
தொகுத்து
வழங்கி
தொகுப்பாளராக
ரசிகர்களின்
மனதில்
இடத்தை
பிடித்திருந்தார்.
இவர்
அஞ்சறைப்பெட்டி
நிகழ்ச்சியை
தொகுத்து
வழங்கும்
போது
இவருடைய
தமிழ்
உச்சரிப்பை
பார்ப்பதற்காகவும்
இவருடைய
உடையின்
நேர்த்தியையும்
அதற்கு
மேட்சாக
போடும்
ஜுவல்ஸ்களை
பார்ப்பதற்காகவும்
பலர்
அந்த
நிகழ்ச்சியை
பார்த்து
வந்தனர்.

பார்த்தாலே பயந்து ஓட்டம்

பார்த்தாலே
பயந்து
ஓட்டம்

துடுதுடுப்பான
கேரக்டரால்
எல்லோரிடமும்
சீக்கிரத்தில்
மிங்கிள்
ஆகி
விடுவது
இவருடைய
சிறப்பு
தான்
.ஆனாலும்
இவருக்கு
எதிரில்
யார்
கேள்வி
கேட்டாலும்
அவருடைய
வாயை
அடைப்பதில்
இவர்
வல்லவர்.
அப்படி
ரு
செல்லமான
வாயாடியும்
கூட
.அதனாலேயே
பலரும்
இவரிடம்
பேச
கொஞ்சம்
தயங்குவார்கள்
.அப்படி
ஒதுங்கி
போனாலும்
இவர்
விடாமல்
அவர்களை
ஒரு
பாடு
படுத்தி
விடுவார்.

நான்கு வருட கனவு

நான்கு
வருட
கனவு

இவருக்கு
திருமணம்
முடிந்து
விட்டது
என்பதே
பல
ரசிகர்களுக்கு
தெரியாமல்
இருந்த
நிலையில்
இன்ப
அதிர்ச்சியான
போட்டோவை
நேற்று
வெளியிட்டிருந்தார்
.அதை
பார்த்ததும்
இது
போட்டோஷூட்
ஆக
இருக்குமோ
என்று
சிலர்
குழம்பி
வந்தாலும்
அதெல்லாம்
இல்லை
நாலு
வருஷத்து
கனவு
இப்போதான்
நிறைவேறுது
என்று
கேப்ஷன்
போட்டு
தாயாகப்
போகும்
நல்ல
செய்தியைச்
சொல்லி
இருந்தார்.

காலைத்தூக்கி கலக்கல்

காலைத்தூக்கி
கலக்கல்

இந்த
நிலையில்
இன்று
கர்ப்பமாக
இருக்கும்
நேரத்தில்
திடீரென
ஒரு
பொருள்
கீழே
விழுந்து
விட்டால்
குனிந்து
எடுக்க
முடியாது.
அப்படி
நேராக
குனிந்தால்
குழந்தைக்கும்
கஷ்டம்
.அதனால்
இப்படி
எடுக்கலாம்
என
காலைத்தூக்கி
கீழே
விழுந்த
கம்மலை
ஸ்டைலாக
எடுத்துக்
காட்டியிருக்கிறார்
.இவருடைய
இந்த
வீடியோவை
பார்த்ததும்
ஷாக்
ஆன
ரசிகர்கள்
அவருக்கு
ஹாட்டின்களை
கமெண்டுகளாக
அனுப்பி
விடுகின்றனர்
.
அதுமட்டுமில்லாமல்
குழந்தை
நல்ல
படியாக
பிறக்க
வேண்டும்
என்று
இவருக்கு
வாழ்த்துக்களையும்
ஆசீர்வாதங்களையும்
அள்ளி
தெளிக்கின்றனர்.



Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read