Home சினிமா செய்திகள் ரியாலிட்டி நிகழ்ச்சித் தொகுப்பாளரான கங்கணா

ரியாலிட்டி நிகழ்ச்சித் தொகுப்பாளரான கங்கணா

0
ரியாலிட்டி நிகழ்ச்சித் தொகுப்பாளரான கங்கணா

[ad_1]

நடிகை கங்கணா ரணாவத் பிரபல ஆங்கில ரியாலிட்டி நிகழ்ச்சியின் இந்தியப் பதிப்புக்குத் தொகுப்பாளராகிறார். இதன் மூலம் ஓடிடி தளத்தில் அறிமுகமாகிறார்.

’டெம்ப்டேஷன் ஐலேண்ட்’ என்கிற பெயரில் அமெரிக்காவில் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி இது. இதில் ஜோடிகள், நிகழ்ச்சி முடியும் குறிப்பிட்ட காலம் வரை பிரிந்திருந்து, எதிர் பாலினத்தைச் சேர்ந்த வேறு ஒருவருடன் தங்குவார்கள். இதன் மூலம் அவர்கள் காதலின், உறவின் பலத்தை எப்படி நிரூபிக்கிறார்கள், கடைசியில் தாங்கள் காதலித்த நபருடனே மீண்டும் சேர்ந்து செல்கிறார்களா அல்லது புது ஜோடியைத் தேடிக் கொள்கிறார்களா என்பதே இந்த நிகழ்ச்சி.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here