Home தமிழ் News ஆட்டோமொபைல் வலிமை பெற்ற 1.2 லி கே-சீரிஸ் என்ஜினுடன் 2022 மாருதி வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

வலிமை பெற்ற 1.2 லி கே-சீரிஸ் என்ஜினுடன் 2022 மாருதி வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

0
வலிமை பெற்ற 1.2 லி கே-சீரிஸ் என்ஜினுடன் 2022 மாருதி வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

[ad_1]

வலிமை பெற்ற 1.2 லி கே-சீரிஸ் என்ஜினுடன் 2022 மாருதி வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

இந்த 2022 பிப்ரவரி மாதத்தில் புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் பிரீமியம் ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, பெரியதாக எந்தவொரு அறிவிப்புமின்றி வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட் காரையும் மாருதி சுஸுகி அறிமுகப்படுத்தியது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.39 லட்சங்களில் (ஆரம்ப நிலை எல்.எக்ஸ்.ஐ வேரியண்ட்) இருந்து ரூ.7.10 லட்சங்கள் (டாப் இசட்.எக்ஸ்.ஐ+ வேரியண்ட்) வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

வலிமை பெற்ற 1.2 லி கே-சீரிஸ் என்ஜினுடன் 2022 மாருதி வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு சில நாட்கள் மட்டுமே ஆன நிலையில், தற்போது வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட் கார் தொடர்பான டிவிசி வீடியோ மாருதி சுஸுகி அரேனா யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. ‘இதயத்தில் இருந்து வலிமை’ என்கிற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ தொலைக்காட்சி மற்றும் இணையத்தள பக்கங்களில் விளம்பரப்படுத்துவதற்கு ஏற்ப 30 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடியதாக உள்ளது.

புதிய வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட் காரின் வெளிப்புற தோற்றத்தை காட்டுவதில் இருந்து ஆரம்பிக்கும் இந்த வீடியோவில் காரின் உட்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் இதன் மூலமாக செயல்படும் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் ஹைலைட்டாக காட்டப்பட்டுள்ளன. பின்னர், பொருட்களை வைத்து செல்லும் அளவிற்கு இந்த காரின் பின்பக்கத்தில் இடவசதி வழங்கப்பட்டுள்ளது என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

வலிமை பெற்ற 1.2 லி கே-சீரிஸ் என்ஜினுடன் 2022 மாருதி வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

புதிய வேகன்ஆர் ஹேட்ச்பேக் காரில் வழங்கப்பட்டுள்ள புதிய 1.2 லிட்டர் அட்வான்ஸ் கே-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் பறைச்சாற்றப்பட்டுள்ளது. இதற்கேற்ப சில உணர்வுப்பூர்வமான வசனங்கள் டிவிசி வீடியோவில் இடம் பெறுகின்றன. இறுதியாக, 2022 வேகன்ஆர் -இன் மைலேஜ் 25.19kmpl என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பு வழங்கப்பட்டதை போலவே புதிய வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட் காரும் எல்.எக்ஸ்.ஐ, வி.எக்ஸ்.ஐ மற்றும் இசட்.எக்ஸ்.ஐ என்கிற மூன்று விதமான ட்ரிம் நிலைகளில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

வலிமை பெற்ற 1.2 லி கே-சீரிஸ் என்ஜினுடன் 2022 மாருதி வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

அத்துடன் கமர்ஷியல் பயன்பாட்டிற்கான டூர் வெர்சனிலும் வழக்கம்போல் வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட் கார் கிடைக்கும். 2022 வேகன்ஆருக்கு பிரத்யேகமான சந்தா திட்டங்களை மாருதி சுஸுகி வழங்கியுள்ளது. இதன்படி மாதத்தவணைகள் வெறும் ரூ.12,300/மாதம் -இல் இருந்து ஆரம்பிக்கின்றன. பரிமாண அளவுகளை பொறுத்தவரையில், புதிய வேகன்ஆரும் முந்தைய வேகன்ஆரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதாகவே விளங்குகின்றன.

வலிமை பெற்ற 1.2 லி கே-சீரிஸ் என்ஜினுடன் 2022 மாருதி வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

மாருதி சுஸுகியின் இந்த உயரம் அதிகமான ஹேட்ச்பேக் காரின் நீளம் 3,655மிமீ, அகலம் 1,620மிமீ மற்றும் உயரம் 1,675மிமீ மற்றும் வீல்பேஸ் (முன்& பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) 2,435மிமீ ஆகும். பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதி 341 லிட்டர்களில் வழங்கப்பட்டுள்ளது. புதிய வேகன்ஆருக்கு ஏகப்பட்ட வண்ணங்களிலான நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

வலிமை பெற்ற 1.2 லி கே-சீரிஸ் என்ஜினுடன் 2022 மாருதி வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

2022 வேகன்ஆர் மாடலின் டாப் இசட்.எக்ஸ்.ஐ வேரியண்ட்டை மட்டும் கருப்பு மேற்கூரை உடன் சிவப்பு மற்றும் கருப்பு மேற்கூரை உடன் மக்மா க்ரே என்கிற இரட்டை-நிற பெயிண்ட் தேர்வுகளில் வாங்கலாம். வேகன்ஆரின் மேற்கூரையின் டிசைன் மற்றும் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை மாற்றப்பட்டுள்ளன. அதேபோல் உட்புறத்திலும் ஏகப்பட்ட புதிய தலைமுறை வசதிகள் மற்றும் அப்டேட்டான தொழிற்நுட்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here