Home சினிமா செய்திகள் வித்யாபாலனின் ஷெரினி… புலியின் கர்ஜனையுடன் புடவையில் கம்பீரமான போஸ் ! | Vidya Balan in saree is a roaring image of Sherni

வித்யாபாலனின் ஷெரினி… புலியின் கர்ஜனையுடன் புடவையில் கம்பீரமான போஸ் ! | Vidya Balan in saree is a roaring image of Sherni

0

[ad_1]

ஷெரினி

ஷெரினி

அமித்
மசுர்கார்
இயக்கத்தில்
பாலிவுட்
நடிகை
வித்யாபாலன்,
ஷரத்
சக்சேனா,
முகுல்
சக்தா
மற்றும்
விஜய்
ராஸ்
ஆகியோரின்
நடிப்பில்
ஷெர்னி
படம்
உருவாகி
உள்ளது.
இப்படத்தில்
நேர்மையான
வனத்துறை
அதிகாரியாக
வித்யாபாலன்
நடித்துள்ளார்.

ஜூன் 18ந் தேதி

ஜூன்
18ந்
தேதி

அமேசான்
பிரைமில்
இத்திரைப்படம்
ஜூன்
18ந்
தேதி
வெளியாக
உள்ளது
இந்த
திரைப்படத்தின்
போஸ்டர்
மற்றும்
டிரைலர்
சமீபத்தில்
வெளியாகி
மிகுந்த
வரவேற்பை
பெற்றது.
நேர்மையான
வனத்துறையாக
அதிகாரியாக
இருக்கும்
வித்யாபாலன்
எதிர்கொள்ளும்
பிரச்சினைகளை
சொல்லும்
திரைப்படமாக
இப்படம்
அமைந்துள்ளது.

CHUBBY
யாதான்
சாதிச்சோம்
|
REWIND
RAJA
EP-03
|
FILMIBEAT
TAMIL

புலியின் கர்ஜனையுடன்

புலியின்
கர்ஜனையுடன்

இதனிடையே
ஷெரினி
திரைப்படத்தின்
விளம்பரத்திற்காக,
படத்தின்
மையக்கருவான
புலியின்
கர்ஜனையுடன்
அச்சிடப்பட்ட
புடவையில்
கம்பீரத்துடன்
விதவிதமாக
போஸ்
கொடுத்துள்ளார்.
அவாஸ்
டெடோ
என்ற
சேலை
வடிவமைப்பாளர்,
சேலையில்
புலி
கோடுகள்,
தாமரைகளை
அழகாக
வடிவமைத்துள்ளார்.
சேலையின்
விளிம்புகள்
கூட
கையால்
கட்டப்பட்டுள்ளன.

ரசிகர்கள் கவலை

ரசிகர்கள்
கவலை

இதற்குமுன்பு
வித்யாபாலன்
நடித்த
சகுந்தலா
தேவி
திரைப்படமும்
அமேசான்
பிரைம்
ஒடிடியில்
தான்
வெளியானது.
இந்த
நிலையில்
ஷெரினி
திரைப்படமும்
ஒடிடியில்
வெளியாவது
வித்யாபாலன்
ரசிகர்கள்
சற்று
கவலை
கொள்ள
செய்துள்ளது.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here