Home Sports விளையாட்டு செய்திகள் விம்பிள்டன் டென்னிஸ்: மகளிர் அரையிறுதியில் கெர்பர், பார்டி | Wimbledon women single semi final Kerber and Barty qualified | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

விம்பிள்டன் டென்னிஸ்: மகளிர் அரையிறுதியில் கெர்பர், பார்டி | Wimbledon women single semi final Kerber and Barty qualified | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

0
விம்பிள்டன் டென்னிஸ்: மகளிர் அரையிறுதியில் கெர்பர், பார்டி | Wimbledon women single semi final Kerber and Barty qualified | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

[ad_1]

Wimbledon-women-single-semi-final-Kerber-and-Barty-qualified

விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு ஏஞ்சலிக் கெர்பர், ஆஷ்லி பார்டி ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், செக் குடியரசின் கரோலினா முச்சோவாவை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி, சக நாட்டு வீராங்கனை அஜ்லாவை 6-1, 6-3 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here