Home தமிழ் News ஆட்டோமொபைல் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் காம்பேக்ட் எலெக்ட்ரிக் காரின் உட்பக்கத்தை காட்சிப்படுத்தியது எம்ஜி…

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் காம்பேக்ட் எலெக்ட்ரிக் காரின் உட்பக்கத்தை காட்சிப்படுத்தியது எம்ஜி…

0
விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் காம்பேக்ட் எலெக்ட்ரிக் காரின் உட்பக்கத்தை காட்சிப்படுத்தியது எம்ஜி…

[ad_1]

பாக்குறதுக்கு பெட்டி மாதிரி தமாத்தோண்டு இருக்கு... அதுல இவ்ளோ வசதிகளா!.. புதுமுக எம்ஜி இ-காரின் கேபின் படங்கள் வெளியீடு!

எம்ஜி மோட்டார் ஏற்கனவே இந்திய சந்தையில் இசட்எஸ் இவி (MG ZS EV) எனும் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இது சற்று அதிக விலைக் கொண்ட மின்சார காராகும். இதன் ஆரம்ப நிலை தேர்வின் விலையே ரூ. 21,99,800 ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

பாக்குறதுக்கு பெட்டி மாதிரி தமாத்தோண்டு இருக்கு... அதுல இவ்ளோ வசதிகளா!.. புதுமுக எம்ஜி இ-காரின் கேபின் படங்கள் வெளியீடு!

இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் கணிசமான அளவில் டிமேண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் எம்ஜி நிறுவனம் புதுமுக மின்சார கார் ஒன்றின் வாயிலாக இந்தியர்களைக் கவனத்தை ஈர்க்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, நிறுவனம் புதுமுக எலெக்ட்ரிக் கார் ஒன்றை விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது.

பாக்குறதுக்கு பெட்டி மாதிரி தமாத்தோண்டு இருக்கு... அதுல இவ்ளோ வசதிகளா!.. புதுமுக எம்ஜி இ-காரின் கேபின் படங்கள் வெளியீடு!

சற்று குறைவான விலையிலேயே இப்புதுமுக எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வாகனத்தின் உட்பக்கத்தின் படங்களையே எம்ஜி நிறுவனம் முதல் முறையாக வெளியீடு செய்திருக்கின்றது. இந்த காரின் பெயர் விபரத்தைகூட இதுவரை எம்ஜி நிறுவனம் வெளியிடவில்லை. இதற்குள்ளாக காரின் கேபின் பகுதியின் படத்தை அது வெளியிட்டிருக்கின்றது.

பாக்குறதுக்கு பெட்டி மாதிரி தமாத்தோண்டு இருக்கு... அதுல இவ்ளோ வசதிகளா!.. புதுமுக எம்ஜி இ-காரின் கேபின் படங்கள் வெளியீடு!

இந்த மின்சார கார் உலக சந்தையில் உல்லிங் ஹாங்குவாங் இவி (Wuling Honguang EV) என்கிற பெயரில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்த பெயர் மாற்றப்பட்டிருக்கும். அதாவது, வேறு புது பெயரில் இந்த காம்பேக்ட் எலெக்ட்ரிக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த பெயர் எம்ஜி ஏர் இவி (MG Air EV) -ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரின் இன்டீரியர் படங்களையே எம்ஜி நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கின்றது.

பாக்குறதுக்கு பெட்டி மாதிரி தமாத்தோண்டு இருக்கு... அதுல இவ்ளோ வசதிகளா!.. புதுமுக எம்ஜி இ-காரின் கேபின் படங்கள் வெளியீடு!

இதனால், அந்த வாகனம் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகியுள்ளன. அதேவேலையில், ஏற்கனவே இந்திய சாலைகளில் வைத்து அவ்வாகனம் பலபரீட்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே இந்தியர்களை ஈர்க்கும் பொருட்டு எலெக்ட்ரிக் காரின் உட்பக்க படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எம்ஜி நிறுவனம் வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இப்புதுமுக எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாக்குறதுக்கு பெட்டி மாதிரி தமாத்தோண்டு இருக்கு... அதுல இவ்ளோ வசதிகளா!.. புதுமுக எம்ஜி இ-காரின் கேபின் படங்கள் வெளியீடு!

இதனைத் தொடர்ந்து 2023ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகின்றது. தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படங்களால் காம்பேக்ட் ரக எலெக்ட்ரிக் கார் என்ன மாதிரியான சூப்பரான அம்சங்களைக் கொண்ட கேபினுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. இரு கதவுகள் கொண்ட காராகவே எம்ஜியின் புதுமுக எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

பாக்குறதுக்கு பெட்டி மாதிரி தமாத்தோண்டு இருக்கு... அதுல இவ்ளோ வசதிகளா!.. புதுமுக எம்ஜி இ-காரின் கேபின் படங்கள் வெளியீடு!

இந்த காருக்குள் 10.25 அங்குல திரை இடம் பெற இருக்கின்றது. இது நவீன காலத்திற்கு ஏற்ப அதிக தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட கருவியாகும். இத்துடன், இரு ஏசி வெண்டுகள் கிடைமட்டமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த துளைகள் திரைகளுக்கு கீழே இடம் பெற்றிருக்கின்றன. இவற்றிற்கு கீழே ஏசியை கன்ட்ரோல் செய்யும் கருவிகள் வட்ட வடிவில் வழங்கப்பட்டிருக்கின்றன.

பாக்குறதுக்கு பெட்டி மாதிரி தமாத்தோண்டு இருக்கு... அதுல இவ்ளோ வசதிகளா!.. புதுமுக எம்ஜி இ-காரின் கேபின் படங்கள் வெளியீடு!

மேலும், காருக்குள் இரு ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த வீலின் ஸ்போக்குகளில் கணிசமான அளவில் பொத்தான்கள் வழங்ககப்பட்டுள்ளன. அந்த பொத்தான்கள் சில்வர் நிறத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. ஆடியோ மற்றும் நேவிகேஷனை இந்த பொத்தான்கள் வாயிலாக கன்ட்ரோல் செய்ய முடியும்.

பாக்குறதுக்கு பெட்டி மாதிரி தமாத்தோண்டு இருக்கு... அதுல இவ்ளோ வசதிகளா!.. புதுமுக எம்ஜி இ-காரின் கேபின் படங்கள் வெளியீடு!

இதுமட்டுமின்றி எம்ஜி நிறுவனம் இந்த காம்பேக்ட் ரக எலெக்ட்ரிக் காரில் வாய்ஸ் கமேண்ட் போன்ற அம்சத்தையும் வழங்கியிருக்கின்றது. இத்துடன், கூடுதல் பிரீமியமான தோற்றத்தில் இக்காரை காட்சியளிக்க செய்யும் விதமாக டூர் பேட், டேஷ்போர்டு மற்றும் இருக்கைகளை வெள்ளை மற்றும் கிரே நிறத்தால் அலங்கரிப்பு செய்திருக்கின்றது.

பாக்குறதுக்கு பெட்டி மாதிரி தமாத்தோண்டு இருக்கு... அதுல இவ்ளோ வசதிகளா!.. புதுமுக எம்ஜி இ-காரின் கேபின் படங்கள் வெளியீடு!

ஆனால், இக்காரில் இரு நான்கு பேர் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும். மிக சிறிய வாகனம் என்பதால் அதிகளவில் இதில் பயணிகளால் பயணிக்க முடியாது. இதேபோல், காரில் குறைவான அளவே லக்கேஜ்களை ஏற்றி செல்ல முடியும். எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் பவர் விண்டோ ஸ்விட்சுகள் உள்ளிட்ட வசதிகளையும் எம்ஜி நிறுவனம் இக்காரில் வழங்கியிருக்கின்றது.

பாக்குறதுக்கு பெட்டி மாதிரி தமாத்தோண்டு இருக்கு... அதுல இவ்ளோ வசதிகளா!.. புதுமுக எம்ஜி இ-காரின் கேபின் படங்கள் வெளியீடு!

இதுதவிர, மெர்சிடிஸ் பென்ஸ் காரில் வழங்கப்படுவதைப் போல் காரின் சுவிட்ச் கியர்கள் சில்வர் நிறத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இது அக்காருக்கு கூடுதல் பிரீமியம் தோற்றத்தைச் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின்படி 300 கிமீ ரேஞ்ஜ் திறனுடன் இக்கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

பாக்குறதுக்கு பெட்டி மாதிரி தமாத்தோண்டு இருக்கு... அதுல இவ்ளோ வசதிகளா!.. புதுமுக எம்ஜி இ-காரின் கேபின் படங்கள் வெளியீடு!

ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை. தற்போது உல்லிங் ஹாங்குவாங் எனும் பெயரில் சீன சந்தையில் மட்டுமே எம்ஜியின் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்து விரைவில் இந்தோனிசியாவிலும் இந்த மின்சார கார் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றது.

பாக்குறதுக்கு பெட்டி மாதிரி தமாத்தோண்டு இருக்கு... அதுல இவ்ளோ வசதிகளா!.. புதுமுக எம்ஜி இ-காரின் கேபின் படங்கள் வெளியீடு!

அங்கு முழு சார்ஜில் 200 கிமீ முதல் 300 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் காராக விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது. மேலும், உல்லிங் ஏர் இவி என்கிற பெயரிலேயே அது விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது. எம்ஜியின் இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் டாடா டிகோர் இவி-க்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் அதன் வருகை அமையும். டாடா டிகோர் இவி முழு சார்ஜில் 306 கிமீ ரேஞ்ஜை தரும் மின்சார காராக தற்போது சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here