Homeசினிமா செய்திகள்வெளிப்படையாகக் காதலை அறிவித்த அமல்ஜித் - பவித்ரா... களைகட்டும் சீரியல் ஜோடிகளின் திருமணங்கள்! | 'Amman'...

வெளிப்படையாகக் காதலை அறிவித்த அமல்ஜித் – பவித்ரா… களைகட்டும் சீரியல் ஜோடிகளின் திருமணங்கள்! | ‘Amman’ serial fame amaljith and pavithra confirm they are in a relationship


‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் ‘அம்மன்’. இந்தத் தொடரில் ஜோடியாக நடிக்கும் அமல்ஜித்தும், பவித்ராவும் தங்களுடைய காதலை வெளிப்படையாக சமூக வலைதளங்கள் வாயிலாக அறிவித்துள்ளனர்.

அமல்ஜித் - பவித்ரா

அமல்ஜித் – பவித்ரா

இருவரும் அவரவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு கேப்ஷன் வாயிலாக தங்களுடைய காதலை பரிமாறி வந்த நிலையில் தற்போது இருவரும் வெளிப்படையாகவே தங்களுடைய காதலை அறிவித்துள்ளனர். அமல்ஜித் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘Half’ என கேப்ஷனிட்டு பவித்ராவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவிற்கு பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

இந்த ஜோடிக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இவர்களின் தற்போதைய அறிவிப்பையடுத்து, திருமணம் எப்போது எனப் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.



Source link

cinema.vikatan.com

வெ.வித்யா காயத்ரி

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read