Home சினிமா செய்திகள் வெளியானது பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஃபர்ஸ்ட் லுக்

வெளியானது பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஃபர்ஸ்ட் லுக்

0
வெளியானது பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஃபர்ஸ்ட் லுக்

பா.ரஞ்சித் இயக்கும் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராமன் நடிக்கும் திரைப்படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. இந்தப் படத்தில் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இவர்களுடன், 'டான்சிங் ரோஸ்' ஷபீர், கலையரசன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில் நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு டென்மா இசையமைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here