Home தமிழ் News சமையல் வெள்ளரி தயிர் பச்சடி | Cucumber Curd Tart

வெள்ளரி தயிர் பச்சடி | Cucumber Curd Tart

0
வெள்ளரி தயிர் பச்சடி | Cucumber Curd Tart

[ad_1]

தேவையானவை:

வெள்ளரிக்காய்- 1 கப் துருவியது)
தயிர்- 1 கப் (புளிக்காதது)
பெருங்காய்தூள்- 1 சிட்டிகை

தாளிக்க:

எண்ணெய்- 1 ஸ்பூன்
கடுகு- ½ ஸ்பூன்
பச்சைமிளகாய்- 1

செய்முறை :

முதலில் வெள்ளரியை நன்கு துருவிக் கொள்ளவும். பிறகு அதில் உள்ள தண்ணீரை நன்கு பிழிந்து தயிரில் போட வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து, பச்சை மிளகாயை கிள்ளிப் போட்டு விட வேண்டும். பரிமாறும் சமயத்தில் உப்பு சேர்த்துப் பரிமாற வேண்டும். இல்லையேல் பச்சடி நீர்த்துப் போய்விடும். செய்வது சுலபம். வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சி தரும். வெயிலுக்கு இதமான ஹெல்த்தி பச்சடி.

[ad_2]

Source link

www.dinakaran.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here