Homeசினிமா செய்திகள்18 மாத கால கடும் உழைப்பு: வைரலாகும் ஃபர்ஹான் அக்தரின் புகைப்படங்கள்

18 மாத கால கடும் உழைப்பு: வைரலாகும் ஃபர்ஹான் அக்தரின் புகைப்படங்கள்


‘டூஃபான்’ படத்துக்காக உடல் எடையைக் கூட்டி, குறைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஃபர்ஹான் அக்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ஃபர்ஹான் அக்தர் நடித்துள்ள படம் ‘டூஃபான்’. இதில் ஃபர்ஹான் அக்தர் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் மிருனல் தாகூர், ப்ரேஷ் ராவல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஆனால், ஃபர்ஹான் அக்தரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.



Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read