Thursday, October 28, 2021
Homeதமிழ் Newsஆரோக்கியம்40 வயதான ஆண்கள் இந்த பிரச்சனைகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது.. இல்லன்னா உயிருக்கே ஆபத்தாயிடுமாம்... | Reasons...

40 வயதான ஆண்கள் இந்த பிரச்சனைகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது.. இல்லன்னா உயிருக்கே ஆபத்தாயிடுமாம்… | Reasons Why Men Shouldn’t Ignore These Symptoms At The Age Of 40


திடீர் உடல் பருமன் மற்றும் எடை இழப்பு

திடீர்
உடல்
பருமன்
மற்றும்
எடை
இழப்பு

40
வயதிற்கு
மேல்
உடல்
எடையில்
திடீர்
அதிகரிப்பு
அல்லது
இழப்பு
ஏற்பட்டால்,
அது
எதனால்
ஏற்படுகிறது
என்பது
நமக்கு
சரியாக
தெரியாது.
இந்நிலையில்
உடனடியாக
மருத்துவரை
அணுக
வேண்டும்.
உதாரணமாக,
சர்க்கரை
நோய்
எடை
இழப்பிற்கு
வழிவகுக்கும்.
இது
தவிர,
கொலஸ்ட்ரால்
மற்றும்
ஆரோக்கியமற்ற
கொழுப்புக்களும்
திடீரென
எடை
அதிகரிக்க
வழிவகுக்கிறது.
எனவே
40
வயதாகிவிட்டால்,
அவ்வப்போது
சர்க்கரை
நோய்,
கொலஸ்ட்ரால்
ஆகியவற்றை
சரிபார்க்க
வேண்டும்.

நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல்

சில
நேரங்களில்
தவறான
உணவுகள்
அல்லது
செரிமான
பிரச்சனைகள்
காரணமாக
நெஞ்செரிச்சல்
ஏற்படலாம்.
இருப்பினும்,
ஒருவருக்கு
நெஞ்செரிச்சல்
அடிக்கடி
நிகழும்
போது,
அதை
உடனே
கவனிக்க
வேண்டும்
என்று
அர்த்தம்.
ஏனெனில்
நெஞ்செரிச்சலானது
பலவீனமான
இதயத்தின்
காரணமாகவும்
ஏற்படலாம்.

அடிக்கடி தலைவலி

அடிக்கடி
தலைவலி

உங்களுக்கு
அடிக்கடி
தலைவலி
வருமானால்,
உடனடியாக
மருத்துவரை
சந்திக்க
வேண்டும்.
ஏனெனில்
வயது
அதிகரிக்கும்
போது,
உடலில்
பல
மாற்றங்கள்
ஏற்படுகின்றன.
எனவே
எவ்விதமான
தீவிர
நோய்களின்
அபாயத்தையும்
தடுக்க,
கட்டாயம்
நிபுணர்களின்
ஆலோசனையைப்
பெறுங்கள்.

மூட்டு வலி

மூட்டு
வலி

மூட்டு
வலி
என்பது
உடலானது
நாளுக்கு
நாள்
பலவீனமடைவதைக்
குறிக்கிறது.
இந்த
பிரச்சனை
தீவிரமாகாமல்
இருக்க,
சரியான
நேரத்தில்
மருத்துவரை
அணுகி
சிகிச்சைப்
பெற
வேண்டும்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

அடிக்கடி
சிறுநீர்
கழித்தல்

சிறுநீர்
கழிப்பது
நல்லது
தான்.
ஆனால்
உங்களுக்கு
சிறுநீரைக்
கட்டுப்படுத்துவதில்
சிக்கல்
இருந்தால்
மற்றும்
ஒரு
நாளைக்கு
பலமுறை
கழிவறை
சென்றால்,
இது
ஒரு
முக்கியமான
எச்சரிக்கை
அறிகுறியாக
இருக்கலாம்.
இம்மாதிரியான
சூழ்நிலையில்,
சற்றும்
தாமதிக்காமல்
மருத்துவரை
அணுக
வேண்டும்.

முதுகு வலி

முதுகு
வலி

கழுத்து
முதல்
இடுப்பு
வரை
தாங்க
முடியாத
வலியை
சந்தித்தால்,
முதுகு
எலும்புகள்
பலவீனமாக
இருக்கிறது
என்று
அர்த்தம்.
மனித
உடலில்
முதுகெலும்பு
மிகவும்
முக்கியமான
அங்கமாகும்.
ஆகவே
இந்த
மாதிரியான
வலியை
நீண்ட
காலமாக
குறிப்பாக
40
வயதிற்கு
மேல்
சந்தித்தால்,
அதை
புறக்கணிக்காமல்,
உடனே
மருத்துவரை
அணுகுங்கள்.





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds