Thursday, June 24, 2021
Homeசினிமா செய்திகள்8 தோட்டாக்கள், ஜீவி பட நடிகரின் அடுத்த பட அப்டேட்! | Update on Memories...

8 தோட்டாக்கள், ஜீவி பட நடிகரின் அடுத்த பட அப்டேட்! | Update on Memories movie actor Vetri


ரசிகர்கள் வரவேற்பு

ரசிகர்கள்
வரவேற்பு

ஸ்ரீ
கணேஷ்
இயக்கத்தில்
வெற்றி,எம்.எஸ்.பாஸ்கர்,
அபர்ணா
பால
முரளி,நாசர்
ஆகியோர்
நடிப்பில்
த்ரில்லர்
படமாக
வெளியான
திரைப்படம்
8
தோட்டாக்கள்.
இந்த
திரைப்படம்
ரசிகர்கள்
மத்தியில்
நல்ல
வரவேற்பு
பெற்று
ஹிட்
அடித்தது.

முக்கோண விதி

முக்கோண
விதி

முக்கோண
விதியை
அடிப்படையாக
கொண்டு
கோபிநாத்
இயக்கத்தில்
வெற்றி,
கருணாகரன்
நடிப்பில்
வெளியான
திரைப்படம்
ஜீவி.
வித்யாசமான
கதையை
கொண்ட
இந்த
படம்
விமர்சகர்கள்
மத்தியில்
நல்ல
வரவேற்பு
பெற்று
ரசிகர்களையும்
கவர்ந்து.

கவனம் பெற்றார்

கவனம்
பெற்றார்

இப்படி
நல்ல
கதைகளில்
நடித்து
கவனம்
பெற்ற
வெற்றி

C/O
காதல்
படத்திலும்
நன்றாக
நடித்திருந்தார்.
இதையடுத்து
வெற்றியின்
நடிப்பில்
மெமரிஸ்,
வனம்,
தீங்கிரை,
ஜோதி
ஆகிய
படங்கள்
அடுத்தடுத்து
வெளிவரவுள்ளது.
ரசிகர்களுக்கு
இந்த
படங்கள்
மீதும்
ஆர்வம்
கூடியுள்ளது.

இறுதிக்கட்ட பணிகள்

இறுதிக்கட்ட
பணிகள்

இந்நிலையில்
இயக்குனர்
ஸ்யாம்
பிரவீன்
இயக்கத்தில்
வெற்றி
நடிக்கும்
மெமரீஸ்
படத்தின்
Audio
Rights

Lahari
Music
வாங்கியுள்ளதாகவும்,
படத்தின்
டீசர்
விரைவில்
வெளியாகவுள்ளதாகவும்
புது
அப்டேட்
வெளியாகியுள்ளது.
இந்த
படத்தின்
இறுதிகட்ட
பணிகள்
துரிதமாய்
நடந்து
வருகிறது.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Audi electric car: பெட்ரோல், டீசல் வாகன தயாரிப்பை ‘கை’ விட தயாராகும் பிரபல நிறுவனம்… என்ன...

<!----> சொகுசு கார் உற்பத்தியாளரான ஆடி மிக விரைவில் அதன் முதல் மின்சார காரான இ-ட்ரான் எஸ்யூவி-யை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இந்த காரை ஏற்கனவே...

Today's news

Latest offer's