Homeதமிழ் Newsஆரோக்கியம்Aadhi and Nikki Kalrani are getting married on the 18th in Chennai...

Aadhi and Nikki Kalrani are getting married on the 18th in Chennai | திருமணத்திற்கு அஜித் வருவாரா ஆதி விளக்கம்


தமிழில் மிருகம், ஈரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆதி. கடைசியாக அவர் நடித்த க்ளாப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. இவர் நிக்கி கல்ராணியுடன் “யாகாவாயினும் நா காக்க”, “மரகத நாணயம்” நடித்தார். அந்த சமயத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நடந்த அவர்களது நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

Encagemetn

இந்தச் சூழலில் இவர்களது திருமணம் எப்போது நடக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. இந்நிலையில் அவர்களது திருமணம் மே 18ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கிறது.

மேலும் படிக்க | ‘Marvel’ லெவலில் உருவாகும் ‘KGF 3’ – உலகையே அதிரவைக்கும் புதிய அப்டேட்!

இதுகுறித்து இருவரும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நிக்கி கல்ராணி, “18ஆம் தேதி எங்கள் திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணத்திற்கு பிறகு நடிப்பது குறித்தும் இன்னும் முடிவு செய்யவில்லை. 

திருமணம் ஆன பிறகு பெண்கள் மாற வேண்டிய அவசியமில்லை. அவர்கள் அவர்களாகவே இருந்தால் போதும். ஆனால் நல்லபடியாக இருக்க வேண்டும்” என்றார்.

Aadhi Nikki

அடுத்ததாக பேசிய ஆதியிடம், அஜித்திற்கு திருமண அழைப்பிதழ் வைத்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அஜித்திற்கு திருமண அழைப்பிதழ் கொடுத்திருக்கிறோம். அவர் வருவாரா இல்லையா என்பது தெரியவில்லை” என்றார்.

மேலும் படிக்க | ஒய் திஸ் கொலவெறி… தனுஷ் பாடலுக்கு பஞ்சாயத்து

முன்னதாக, லிங்குசாமி இயக்கிக்கொண்டிருக்கும் தி வாரியர் படத்தின் ஷூட்டிங் ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்துவருகிறது. அங்குதான் அஜித் நடிக்கும் ஏகே 61 படத்தின் ஷூட்டிங்கும் நடந்துவருகிறது.

படப்பிடிப்பு இடைவேளையில் அஜித்தை சந்தித்த ஆதி தனது திருமண அழைப்பிதழை வழங்கினார். அது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

ரூபினா திலாய்க், சுர்பி சந்த்னா, ஜெனிஃபர் விங்கட் மற்றும் பிற நடிகைகள் வழக்கமான பாஹுகளை விளையாடாமல் ஆள...

ரூபினா திலாய்க், சுர்பி சந்த்னா, ஜெனிஃபர் விங்கட் மற்றும் பிற நடிகைகள் வழக்கமான பாஹுகளை விளையாடாமல் ஆள டி.வி. ...