Wednesday, December 8, 2021
Homeசினிமா செய்திகள்aamir khan: பிரபல நடிகருக்கு 3வது திருமணம்?: பட ரிலீஸுக்காக வெயிட்டிங்? - aamir khan...

aamir khan: பிரபல நடிகருக்கு 3வது திருமணம்?: பட ரிலீஸுக்காக வெயிட்டிங்? – aamir khan to get married for third time?: here is the truth


ஹைலைட்ஸ்:

  • ஆமீர் கானுக்கு மூன்றாவது திருமணமா?
  • கிரண் ராவை பிரிந்த ஆமீர் கான்

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆமீர் கானும், அவரின் இரண்டாவது மனைவியான இயக்குநர் கிரண் ராவும் அண்மையில் பிரிந்துவிட்டார்கள்.

விவாகரத்து பெறப் போவதாக அறிவித்தாலும் ஆமீரும், கிரணும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் ஆமீர் கான் மூன்றாவது திருமணம் செய்யப் போகிறார் என்று தகவல் வெளியானது.

அவர் நடித்திருக்கும் லால் சிங் சட்டா படம் ரிலீஸான பிறகு திருமணம் குறித்து அறிவிப்பார் என்று செய்தி வெளியானது.

இந்நிலையில் இது குறித்து ஆமீர் கானுக்கு நெருக்கமானவரிடம் விசாரித்தபோது, அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க என்று கூறிவிட்டார். மூன்றாவது திருமண தகவல் வெறும் வதந்தியாம்.

ஆமீர் கானும், கிரண் ராவும் பிரிய பாலிவுட் நடிகை பாத்திமா சனா ஷேக் தான் காரணம் என்று ரசிகர்கள் புகார் தெரிவித்தனர். ஆமீருக்கும், பாத்திமாவுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கத்தால் தான் கிரண் ராவ் விவாகரத்து வரை செல்ல வேண்டியதாகிவிட்டது என்றார்கள் ரசிகர்கள்.

ஆனால் ஆமீரும், கிரண் ராவும் பிரிய தான் காரணம் இல்லை என்றார் பாத்திமா. தங்கல் படத்தில் ஆமீரின் மகளாக நடித்து பிரபலமானவர் பாத்திமா சனா ஷேக்.

அதன் பிறகு தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படத்தில் ஆமீருடன் சேர்ந்து நடித்தார் பாத்திமா.

இன்ஸ்டாவில் இருந்து கணவர் பெயரை நீக்கிய பிரபல நடிகை: விவாகரத்தா?



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

எதிர்வரும் ஐபிஎல் சீசனில் பயிற்சியாளராக ஹர்பஜன் சிங் செயல்பட உள்ளதாக தகவல்!

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெறவில்லை என்றாலும் அவர் இந்திய அணிக்காக விளையாடி வெகு காலம் ஆகிவிட்டது. ஆனாலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர்...