Actor producer Venkat Suba died for corona – தமிழ் News

0
17
Actor producer Venkat Suba died for corona – தமிழ் News


venkat subha getting icu treatment t siva asks for your prayers photos pictures stillsகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் அடுத்தடுத்து காலமாகி வருவது திரையுலகினர்க்ளை மட்டுமின்றி ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இயக்குனர்கள் எஸ்பி ஜனநாதன், கேவி ஆனந்த், தாமிரா மற்றும் நடிகர் நிதிஷ் உள்பட ஒருசிலர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு திரை உலக பிரபலம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

legendary director k balachander 89th birthday celebration stills 1f4ef8aநடிகர், தயாரிப்பாளர், சினிமா விமர்சகர் மற்றும் யூடியூப் பிரபலமுமான வெங்கட் சுபா என்பவர் சற்றுமுன் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வெங்கட் சுபா உயிரிழந்த தகவலை நடிகரும் இயக்குனருமான மனோபாலா தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட் சுபா அவர்களின் மறைவை அடுத்து திரையுலக பிரபலங்கள் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்





Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here