Tuesday, July 27, 2021
Homeசினிமா செய்திகள்Actreess Madhavin three daughters image goes viral in internet - தமிழ் News

Actreess Madhavin three daughters image goes viral in internet – தமிழ் News


madhavi7072021m

கமல் ரஜினி உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை மாதவியின் மூன்று மகள்களின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

madhavi7072021m3

ரஜினிகாந்த் நடித்த ’தில்லுமுல்லு’ ’தம்பிக்கு எந்த ஊரு’ ’விடுதலை’ போன்ற படங்களிலும் கமல்ஹாசன் நடித்த ’ராஜபார்வை’ ’டிக் டிக் டிக்’ ’காக்கிசட்டை’ உள்ளிட்ட படங்களிலும் நடித்தவர் நடிகை மாதவி. இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

madhavi7072021m1

இந்த நிலையில் நடிகை மாதவி கடந்த 1996 ஆம் ஆண்டு அவருடைய ஆன்மீக குருவின் ஆலோசனைப்படி அமெரிக்க தொழிலதிபர் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அவர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

madhavi7072021m2

மாதவி – சர்மா தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் மாதவியின் மூன்று மகள்கள் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மாதவிக்கு இவ்வளவு அழகான மூன்று மகள்களா? என நெட்டிசன்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Yashika aanand Car Accident Yashika mother – தமிழ் News

நடிகை யாஷிகா ஆனந்த் மகாபலிபுரம் அருகே வேகமாக கார் ஓட்டிச் சென்றதில், கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் இவரின் தோழியான வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். காரில் இருந்த...

Today's news

Latest offer's