Homeசினிமா செய்திகள்Actress Anushka Shetty with brother photos viral in internet - தமிழ் News

Actress Anushka Shetty with brother photos viral in internet – தமிழ் News


தமிழ், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி என்பதும் ’பாகுபலி’ உள்பட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியுடன் ‘லிங்கா’, அஜித்துடன் ’என்னை அறிந்தால்’ விஜய்யுடன் ’வேட்டைக்காரன்’ சூர்யாவுடன் ’சிங்கம்’ என கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், தெலுங்கிலும் கடந்த பல வருடங்களாக நம்பர்-1 நாயகியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அனுஷ்கா ஷெட்டி அவ்வப்போது பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 5 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அனுஷ்கா ஷெட்டி சற்று முன் தனது சகோதரருடன் எடுத்த செல்பி புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனுஷ்கா ஷெட்டியின் சகோதரரா இவர்? என்று ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். மேலும் இன்று அனுஷ்கா ஷெட்டியின் சகோதரருக்கு பிறந்தநாளை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

அனுஷ்கா ஷெட்டி இந்த புகைப்படத்தை பதிவு செய்து ஒரு மணி நேரமே ஆகியுள்ள நிலையில் சுமார் ஒன்றரை லட்சம் லைக்ஸ்கள் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read