தமிழ் Newsஆரோக்கியம்Actress Kajal Aggarwal has said that being a mother...

Actress Kajal Aggarwal has said that being a mother is challenging and rewarding | அம்மாவாக இருப்பது சவாலானது – காஜல் அகர்வால்

-

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை காஜல் அகர்வால் 2004ஆம் ஆண்டு திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.  இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார், அதேபோல தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.  இவரது திருமணம் குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பிவந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு  அக்டோபர் 30ஆம் தேதி அவரது காதலரான கவுதம் கிச்சுலு என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த வருட புத்தாண்டு தினத்தில்தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார், இவருக்கு ஏப்ரல் 19ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்தான். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என் வாழ்க்கையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்ட இந்த ஆறு மாதங்கள் எப்படி இவ்வளவு வேகமாக போனது என்றே தெரியவில்லை. பயந்து கொண்டிருந்த இளம் பெண்ணாக நான் இருந்ததில் இருந்து அம்மாவாக நான் மாறிய பிறகு நான் ஏராளமான விஷயங்களைக்கற்றுக்கொண்டேன். 

நான் என்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாலும் ஒரு அம்மாவாக நேரம், கவனிப்பு, அன்பு, உணவு போன்றவற்றை சரியாக கொடுக்கிறேனா என்பது நிச்சயம் எனக்கு மிகுந்த சவாலான ஒன்றாகதான் இருந்தது. ஆனால், உனக்குத் தேவையான எல்லாவற்றையும் நான்தான் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். அதை இந்த அளவிற்கு மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன் என்பதை நினைக்கவே இல்லை.

Kajal

இப்போது நீ புரண்டு படுக்கிறாய், இடமிருந்து வலம் நகருகிறாய், என் மேல் ஏறுகிறாய் இதெல்லாம் ஏதோ ஒரு இரவில் நடந்ததைப் போல இருக்கிறது. உனக்கு வந்த முதல் ஜலதோஷம், நெற்றியில் வந்த முதல் கட்டி, நீச்சல் குளம், கடலில் நீ குளித்தது, உணவுகளை ருசிக்க ஆரம்பித்தது என எல்லாமே சீக்கிரமாக நடந்துவிட்டது.

இப்படியே போனால் நீ அடுத்த வாரத்தில் கல்லூரிக்குக் கூட போய் விடுவாய் என நானும் உன் அப்பாவும் இதைப் பற்றி பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். நீ எங்களை எந்த அளவிற்கு பொறுப்புள்ளவர்களாக மாற்றி இருக்கிறாய். கடவுள் தான் உன் மூலம் எங்களை ஆசிர்வதித்து இருக்கிறார். உன் அம்மாவாக இருப்பது மிகவும் சவாலான மதிப்புமிக்க வேலையாகக் கருதுகிறேன். நீ பிறந்து ஆறு மாதங்கள் ஆனதற்கு வாழ்த்துகள் என்னுடைய நீல்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | ப்ரின்ஸ், சர்தார் எந்த OTTயில் ரிலீஸ்… வெளியானது விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest news

Ayo pakka pakka fanatic!…Serial actress who shows overflowing beauty….

Though Bangalore is her hometown, Lavanya completed her schooling and college in Chennai.After finishing college he worked as...

பெரிய அணு வாயு அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது

1887 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பிரபலமான விண்மீன் குழுவான ஸ்டீபனின் குயின்டெட்டின் அருகே உள்ள அணு ஹைட்ரஜன் (HI) 21-செமீ வரி உமிழ்வு...

5 reasons to use a tripod with your mobile phone

The tripod can be a very useful accessory for your mobile phone, we explain 5 reasons why it...

Silk Smitha who wanted to marry the husband of a famous actress!.. Interesting information told by the actress herself..

In the 80's and 90's, actress Silk Smitha captivated everyone from fans to celebrities with her magnetic charisma....

‘மினல் முரளி’ பாசில் ஜோசப் & தர்ஷனா ராஜேந்திரன் நடித்துள்ள ஜெய ஜெய ஜெய ஜெய ஹே OTT ஸ்ட்ரீமிங் தேதியைப் பெறுகிறது – விவரங்கள் உள்ளே

இந்த ஆண்டு, நிறைய மலையாளப் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வியக்கத்தக்க வகையில் வெற்றி பெற்றுள்ளன. பாசில் ஜோசப்...

நிலவும் பார்வைக்கு சவால் – 45,000 ஆண்டுகள் பழமையான டிஎன்ஏ மறைக்கப்பட்ட மனித வரலாற்றை வெளிப்படுத்துகிறது

புதிய கண்டுபிடிப்புகள் மனித தழுவல் பற்றிய நிலவும் பார்வைக்கு சவால் விடுகின்றன.தழுவலின் மனித வரலாறு பற்றிய புதிய தகவல்களை வெளிப்படுத்த ஆராய்ச்சியாளர்கள் பண்டைய மரபணுக்களைப்...

Must read