Saturday, July 24, 2021
Homeதமிழ் Newsஆரோக்கியம்Ajith Vijay Sethupathi Combination Movie: Thala 61 Massive Update | Movie Update:...

Ajith Vijay Sethupathi Combination Movie: Thala 61 Massive Update | Movie Update: அஜித் – விஜய் சேதுபதி காம்பினேஷன் எப்போது?


ரஜனி, விஜய், கமல் என்று கோலிவுட்டின் சூப்பர்கள் அனைவருடனும் சேர்ந்து நடித்துவிட்ட விஜய் சேதுபதி தல அஜித்துடன் எப்போது சேர்ந்து நடிப்பீர்கள் என்று ரசிகர்கள் இணையத்தில் கோரிக்கை வைக்கின்றனர்.

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி (Vijay Sethupathi) பீட்சா படத்தின் மூலம் மக்கள் மத்தியல் பிறபலம் ஆனார். இப்படங்களுக்கு முன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை, பிரபு சாலமனின் லீ, சுசீந்திரனின் வெண்ணிலா கபாடி குழு, நான் மகான் அல்ல போன்ற படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக நடித்திருப்பார்.

ALSO READ | விக்ரம் படத்தின் முதல்நாள் ஷூட்டிங் அனுபவம்: மனம் திறந்த கமல்

பீட்சா படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதியின் மார்க்கெட் எகிறியது. தொடர்ந்து அவர் நடிக்கும் படங்கம் பிளாக் பஸ்டர்கள் ஆனது. தமிழ் சினிமாவில் தன்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். கதா நாயகனோ, கதையின் நாயகனோ, வில்லனோ, வயதான தாத்தாவோ, திருநங்கை கதாபாத்திரமோ எதுவானாலும் கதை பிடித்து இருந்தால் நடித்துவிடுவார். இதனாலேயே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றார்.

2019-ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த பிறகு நச்சத்திர நடிகராக மாறினார். இதனை தொடர்ந்து இந்த வருடம் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து அசத்தினார் விஜய் சேதுபதி. மாஸ்டர் படத்தில் ஹீரோவிற்கு ஈகுவலாக, அதே சமயம் சரக்கு தம் எதுவும் அடிக்காத ஒரு வில்லன் ரோலில் அசத்தி இருப்பார். தற்போது கமலின் விக்ரம் படத்திலும் வில்லனாக நடிக்க களம்யிறங்கியிருக்கிறார் விஜய் சேதுபதி.

சமீபத்தில் அவர் கலந்து கொண்ட பிரஸ் மீட்டில் பத்திரிக்கையாளர் ஒருவர் அனைத்து ஹீரோக்களுடனும் நடித்து விட்டீர்கள் அஜத்துடன் எப்போது நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு, நான் எந்த ஹீரோ என்றுலாம் பார்ப்பதில்லை. கதை பிடித்து இருந்தால் நடித்துவிடுவேன் என்று பதில் அளித்தார்.

இதே கேள்வி தான் ரசிகர்களும் இணையத்திலும் கேட்டு வருகின்றனர் எப்போது அஜித்துடன் (Actor Ajith) சேர்ந்து நடிப்பீர்கள் என்று. வரும் காலங்களில் நிச்சயம் சேர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

விஜய் சேதுபதி ஆரம்ப காலங்களில் தான் கேரக்டர் ரோலில் நடித்த படங்களின் இயக்குனர்களுடன் சேர்ந்து இன்று வரை படம் நடிக்கவில்லை என்று குறிப்பிடதக்கது.

ALSO READ | Vikram Movie Update: கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

షాకిచ్చిన నటి.. అలా చేస్తేనే కుదురుతుందంటూ ఊహించని ట్విస్ట్..

సాధారణంగా హీరోయిన్లపై పలువురు రాజకీయ నాయకుడు వేధింపులకు పాల్పడతారు అనే మాటని మనం వింటూ ఉంటాం. సినిమాల్లో అవకాశాల కోసం వాళ్లని శారీరకంగా తృప్తి పరచాలని వేధిస్తుంటారని చాలాసార్లు విన్నాం. అయితే...

Today's news

Latest offer's