Home தமிழ் News ஆரோக்கியம் Bathtub photoshoot done by bigg boss tamil fame madhumitha | பாத்டப்பில் போஸ் கொடுத்த பிக்பாஸ் 5 பிரபலம்; ரசிகர்கள் ஷாக்

Bathtub photoshoot done by bigg boss tamil fame madhumitha | பாத்டப்பில் போஸ் கொடுத்த பிக்பாஸ் 5 பிரபலம்; ரசிகர்கள் ஷாக்

0
Bathtub photoshoot done by bigg boss tamil fame madhumitha | பாத்டப்பில் போஸ் கொடுத்த பிக்பாஸ் 5 பிரபலம்; ரசிகர்கள் ஷாக்

[ad_1]

தனியார் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் மதுமிதா (Madhumitha). இவர் இலங்கையில் பிறந்து தற்போது ஜெர்மனியில் வசித்துவருகிறார். அங்கு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வரும் இவர் ஒரு மாடல் அழகி ஆவார். அத்துடன் இவர் பிரபல பாடகி தீ இன் மிகவும் நெருங்கிய தோழி ஆவார். பிக்பாஸ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சியின் தீவிர ரசிகையாக இருக்கும் மதுமிதா பல முயற்சிகளுக்குப் பிறகு பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலனார்.

ALSO READ | பிக்பாஸ் ஐந்தாம் சீசனின் போட்டியாளர்களின் புகைப்படத் தொகுப்பு

பிக்பாஸ் வீட்டுக்குள் வலம் வந்த மதுமிதா சமீபத்தில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறினார். தற்போது இவர் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பதில் பிசியாக உள்ளார். மேலும் தன்னுடைய அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஷேர் செய்தும் வருகிறார். 

இந்நிலையில் தற்போது மதுமிதா பாத்டப்பில் படுத்திருக்கும் படி போஸ் கொடுத்துள்ள போட்டோ தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும் மதுமிதாவை புகழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த போட்டோ இணையத்தில் வைராலாகி வருகிறது.

 

ALSO READ | Biggboss 5: பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை நமீதாவின் கண்ணீரும், கலைஞர் கருணாநிதியும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here