Sportsவிளையாட்டு செய்திகள்BCCI: தோல்வி மேல் தோல்வி; அணிக்கட்டமைப்பில் குழப்பம்; தேர்வுக்குழு கலைக்கப்பட்டதின் பின்னணி...

BCCI: தோல்வி மேல் தோல்வி; அணிக்கட்டமைப்பில் குழப்பம்; தேர்வுக்குழு கலைக்கப்பட்டதின் பின்னணி என்ன? | Reason Behind BCCI’s decision to Sack the Selection Committee

-

சேத்தன் சர்மா கடந்த 2020-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக அறிவிக்கப்பட்டார். சுனில் ஜோஷி, ஹர்வீந்தர் சிங், தெபஷிஸ் மொஹந்தி, அபேய் குருவில்லா என சேத்தன் சர்மாவின் குழுவில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒரு பிரதிநிதி என மொத்தம் ஐந்து பேர் கொண்ட தேர்வுக்குழு செயல்பட தொடங்கியது. இந்தத் தேர்வுக்குழுவைத்தான் பிசிசிஐ இப்போது கலைத்திருக்கிறது.

தேர்வுக்குழு பற்றிய சர்ச்சைகளும் பரபரப்புகளும் இந்திய கிரிக்கெட்டுக்கு புதிதல்ல. இந்திய அணியின் முதல் வெளிநாட்டு பயிற்சியாளரான ஜான் ரைட்டே தனது புத்தகத்தில் இந்திய தேர்வுக்குழுவையும் அதன் தேர்வு முறையையும் கடுமையாகச் சாடியிருப்பார்.

Chetan Sharma

Chetan Sharma
Chetan Sharma

என ஜான் ரைட் இந்திய தேர்வுக்குழுக்களை பற்றி அப்போதே சாட்டையைச் சுழற்றியிருக்கிறார்.

சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு கலைக்கப்பட்டிருக்கும் இச்சமயத்தில் யாரும் ஜான் ரைட்டை போல வந்து இன்னும் பேசவில்லை. ஆயினும், தேர்வுக்குழு சார்ந்து சில பிரச்னைகளும் அதிருப்திகளும் இருப்பதாகவே தெரிகிறது. 2020 டிசம்பரில் சேத்தன் சர்மா தலைவரானார். இந்தத் தேர்வுக்குழு தெரிவு செய்து அனுப்பிய அணிகள் ஒரு பெரிய தொடரை கூட வெல்லவில்லை என்பது இந்தக் குழுவின் மீதான அதிருப்திக்கு மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கக்கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest news

புதிய ரோபோ வடிவமைப்பு நாம் விண்வெளியில் பொருட்களை எவ்வாறு உருவாக்குகிறோம் என்பதில் புரட்சியை ஏற்படுத்தலாம்

ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியை பூமிக்கு மேல் காட்டும் 3D அனிமேஷன். கடன்: ஈஎஸ்ஏ/ஹப்பிள் (எம். கோர்ன்மெசர் & எல்எல் கிறிஸ்டென்சன்)ஒரு புதிய நடைபயிற்சி...

Wordle in Spanish, scientific and with tildes for today December 2: solution and clues

Solve Hoy's Wordle easily with all these clues. Let's go one more day with the solution to today's...

Is the story of the mega-hit film ‘Six to Sixty Up’ the life story of this director?.. The truth that has come out over...

The most notable of the Rajini films released in 1979 was the film 'Six to Six'. This...

அதிகமாக சாப்பிடுகிறதா? இந்த செல்கள் குற்றம் சாட்டலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

பசி இல்லாவிட்டாலும், கொழுப்பு அல்லது சர்க்கரை நிறைந்த உணவுகளை உட்கொள்ள எலிகளைத் தூண்டும் நியூரான்களின் தொகுப்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.மூளையின் ஒரு பகுதியான அமிக்டாலா அதிகமாக...

Everyone scolded.. But Kamal’s secret is.. The producer is moved

Actor Kamal Haasan has been acting in the film industry for more than 50 years. Everyone knows...

Must read