Home சினிமா செய்திகள் Biggboss Tamil season 5 first nomination process – தமிழ் News

Biggboss Tamil season 5 first nomination process – தமிழ் News

0
Biggboss Tamil season 5 first nomination process – தமிழ் News

[ad_1]

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி கடந்த ஒரு வாரமாக கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் போட்டியாளர்கள் மத்தியில் இந்த ஒரு வாரத்தில் பெரிய அளவில் சண்டை மற்றும் பிரச்சனை கூட ஏற்படவில்லை என்பது பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வரும் வாரங்களில் சண்டை சச்சரவு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் முதல் நாமினேஷன் பிராசஸ் நடைபெறுகிறது. பிக்பாஸ் குரலில் ;இந்த பிக்பாஸ் சீசன் 5ல் முதல் நாமினேஷன் பிராசஸ் நடைபெறுகிறது. இந்த வீட்டில் எல்லோருமே நல்லவங்க தான். ஆனால் நீங்க நல்லவங்க வேஷம் போடாமல் இருந்தால் நல்லது என்று கூறுகிறார்.

இதனை அடுத்து இசைவானியை அக்சரா நாமினேட் செய்கிறார். அக்சராவை அபிஷேக் நாமினேட் செய்கிறார். இமான் அண்ணாச்சி, அபினய்யை நாமினேட் செய்கிறார். அபினய், இசைவாணியை நாமினேட் செய்கிறார்.

மொத்தத்தில் இன்றைய முதல் புரமோவை பார்க்கும்போது இசைவாணியை அனைவரும் டார்கெட் செய்து நாமினேஷன் செய்வதாக தெரிகிறது. இருப்பினும் இன்றைய நிகழ்ச்சியில் யார் யார் நான் செய்யப்படுகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here