Saturday, December 4, 2021
Homeசினிமா செய்திகள்Biggboss Tamil season 5 pavani and madhumitha punished by biggboss - தமிழ்...

Biggboss Tamil season 5 pavani and madhumitha punished by biggboss – தமிழ் News


pavnimadhu271021 1

பாவனி மற்றும் மதுமிதா ஆகிய இருவருக்கும் பிக்பாஸ் நெருப்பும் ஓட்டும் தண்டனையை கொடுத்த காட்சி இன்றைய மூன்றாவது புரமோ வீடியோவில் உள்ளன.

pavnimadhu271021 2

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிராமத்தார் மற்றும் நகரத்தார் என்னும் ‘ஊரு விட்டு ஊரு வந்து’ என்ற டாஸ்க் நேற்று முதல் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் சரியாக விளையாடாத இருவரை தேர்வு செய்ய வேண்டும் என போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் உத்தரவு பிறப்பித்தார்.

pavnimadhu271021 3

இதனையடுத்து ஒவ்வொருவரும் சரியாக விளையாடாதவர்கள் குறித்து கூறிய நிலையில் இறுதியில் பெரும்பாலானோர் கூறியது பாவனி ரெட்டி மற்றும் மதுமிதா என்பது தெரிய வருகிறது.

pavnimadhu271021 4

இதனையடுத்து இருவருக்கும் பிக்பாஸ் ஒரு தண்டனையை கொடுக்கின்றனர். பாவனி, மது ஆகிய இருவரும் நெருப்பு மூட்டி விடிய விடிய அதை அணையாமல் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகின்றார்.அந்த தண்டனையை ஏற்றுக்கொண்டு இருவரும் நெருப்பு மூட்டும் காட்சிகளோடு இன்றைய மூன்றாவது புரமோ முடிவுக்கு வருகிறது.

pavnimadhu271021 5






Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds