Wednesday, December 8, 2021
Homeசினிமா செய்திகள்Biggboss tamil season 5 priyanka and abhishek brother and sister sentiment -...

Biggboss tamil season 5 priyanka and abhishek brother and sister sentiment – தமிழ் News


priyanka abishek10102021m

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கமலஹாசன் தோன்றிய நாள் என்பதால் கலகலப்பாக சென்றது என்பதும் ஒரு சில நேரங்களில் சென்டிமெண்ட் மற்றும் நகைச்சுவை, அரசியல் உள்ளர்த்த காட்சிகளும் இருந்தன என்பதையும் நேற்றைய எபிசோடு பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்

priyanka abishek10102021m1

இந்த நிலையில் இன்றும் கமல்ஹாசன் தோன்றும் நாள் என்பதால் சுவராசியமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் இன்றைய முதல் புரமோவில் அக்கா தம்பி சென்டிமென்ட் மழையை பிரியங்கா மற்றும் அபிஷேக் பிழிந்தனர்.

priyanka abishek10102021m4

’இந்த வீட்டில் எனக்கு பிரியங்காவை தான் ஜாஸ்தி கிடைக்கும் என்றும் இதுக்கு மேல பேசினால் நான் உணர்ச்சிவசப்பட்டு விடுவேன் என்றும், எங்க அக்காதான் என்னை வளர்த்தாங்க என்றும், அக்கா திருமணமாகி சென்ற பிறகு என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, அதை நான் பெரிதாக காண்பித்துக் கொள்ளவில்லை என்று கண்ணீருடன் அபிஷேக் கூற, அதற்கு பிரியங்கா, ‘நானும் அபிஷேக்கும் அக்கா தம்பி உணர்வுடன்தான் சென்று கொண்டு இருக்கிறோம், இது மிகவும் அற்புதம் என்று கூற ’நம்ம வீட்டு பிள்ளை’ படத்தின் பாடலுடன் இன்றைய முதல் புரமோ முடிவடைகிறது





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

shivani narayanan: வீட்ல விசேஷமுங்க: கையில் வோட்காவுடன் ஷிவானி – bigg boss tamil fame shivani...

ஹைலைட்ஸ்:ஷிவானி வீட்டிற்கு வந்த புது செல்லம்வோட்காவுடன் செல்ஃபி எடுத்த ஷிவானிதொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வந்த ஷிவானி நாராயணனுக்கு பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.பிக் பாஸ்...