Saturday, October 1, 2022

எண்ணம் போல் வாழ்க்கை..!

HomeCinema

Category: Cinema

ஆதார் விமர்சனம்: சாமானியன் vs காவல்துறை...

காவல்நிலையத்துக்கு ஒரு பிரச்னையுடன் வரும் ஒரு சாமானியனுக்கு என்ன...

பொன்னியின் செல்வன் இந்தியாவின் இரண்டாவது பிரமாண்ட அனிமேஷன் திரைப்படம்! PS1 Animation |ponniyin selvan animation movie director interview

மணிரத்னம் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, பிரமாண்ட காட்சியமைப்புகள் என எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் `பொன்னியின் செல்வன்' படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. எழுத்தாளர் கல்கியின் மிகச் சிறந்த படைப்பான பொன்னியின் செல்வன் கதை லைவ் ஆக்‌ஷன் திரைப்படமாக வரவிருக்கும் இச்சூழலில் இந்தக் கதையைக் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக அனிமேஷன் திரைப்படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் சிவ முகில், D.FTech. இவர் அரசு அடையாறு திரைப்பட கல்லுரி மாணவர். முழுவதும் நம் தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்தே தயாரிக்கப்பட்டுள்ள முதல் இந்திய அனிமேஷன் திரைப்படம். கும்பகோணத்தில் நடைபெற்ற விகடனின் சமீபத்திய பொன்னியின் செல்வன் யாத்திரை நிகழ்வில் எம்.ஜி.ஆரின் பொன்னியின் செல்வன் அனிமேஷன் திரைப்படத்தின் டீசர் மற்றும் பழுவேட்டையருக்கான பாடல் திரையிடப்பட்டு நிகழ்விற்கு சிறப்பூட்டியதைக் கண்டு ஆனந்த விகடன் வாசகர்கள் சிறப்பாக இருப்பதாகக் கூறி நெகிழ்ந்தார்கள். எம்.ஜி.ஆர் அவர்களை வந்தியத்தேவனாகவும், ஜெயலலிதாவைக் குந்தவையாகவும் சித்திரப்படுத்தியிருக்கும் இயக்குநருடன் ஒரு சிறிய உரையாடல்.படத்தை எப்போது வெள்ளித்திரையில் பார்க்கலாம்?பொன்னியின் செல்வன் முதல்...

பொன்னியின் செல்வன் இந்தியாவின் இரண்டாவது பிரமாண்ட அனிமேஷன் திரைப்படம்! PS1 Animation |ponniyin selvan animation movie director...

மணிரத்னம் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, பிரமாண்ட காட்சியமைப்புகள் என எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் `பொன்னியின் செல்வன்' படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. எழுத்தாளர் கல்கியின் மிகச் சிறந்த படைப்பான பொன்னியின் செல்வன் கதை லைவ் ஆக்‌ஷன்...

ஆதார் விமர்சனம்: சாமானியன் vs காவல்துறை – விமர்சனங்களை முன்வைத்து விவாதத்தைத் தொடங்கும் சினிமா!

காவல்நிலையத்துக்கு ஒரு பிரச்னையுடன் வரும் ஒரு சாமானியனுக்கு என்ன நேர்கிறது என்பதைச் சொல்கிறது `ஆதார்'.மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் மனைவி காணாமல் போக, காவல் நிலையத்தில் பிறந்த குழந்தையுடன் புகார் தர வருகிறார் கட்டட...

பபூன் விமர்சனம்: இரண்டு சமூகப் பிரச்னைகளைக் கையாளும் சினிமா – ஆனால், நம்மைச் சிந்திக்க வைக்கிறதா? | Vaibhav...

கூத்துக் கட்டும் தொழில் செய்யும் குமரன் (வைபவ்) குடும்பம், உடன் ஆந்தகுடி இளையராஜா என மொத்தமாக அவர்களின் குழுவுக்கே வருமானம் இல்லை. இதனால் தந்தையின் எதிர்ப்பையும் மீறி வைபவ்வும், இளையராஜாவும் ஒரு லட்சம்...

ட்ரிகர் விமர்சனம்: அதர்வாவின் ஆக்ஷன் த்ரில்லர்; தெறிக்க விடுகிறதா, புல்லட் இல்லாமல் புஸ்ஸாகிறதா?

நேர்மையான போலீஸ்கார அப்பா மீது விழுந்த களங்கத்தை மகன் வளர்ந்து, அதே போலீஸ் வேலையில் சேர்ந்து போக்கினால், அது `ட்ரிகர்'!காவல்துறையைச் சேர்ந்த அதர்வா மனசாட்சிப்படி வேலை பார்க்கும் நேர்மையான போலீஸ். அப்படி ஒருமுறை...

அப்போ இப்போ 3: "அஜித் சார் மச்சின்னு கூப்பிடுவார்; ஆனா அமர்க்களத்துக்கு அப்புறம்…"- தேவ் ஆனந்த்

` பலரும் இவன் கதை முடிஞ்சதுன்னு சொன்னாங்க.. ஆனா, என்னால முடியும் என்கிற தன்னம்பிக்கையோடு எல்லாத்திலிருந்தும் மீண்டு வந்தேன்! ' என்கிறார் தேவ் ஆனந்த். 90களில் இருந்து சின்னத்திரையில் பல தொடர்களில் இவரை...

"நமக்குக் கிடைக்காத சாப்பாடு நம்ம மக்களுக்குக் கிடைக்கணும்னு சூரி நினைச்சார். ஆனா!"- சூரி உறவினர்கள்

நடிகர் சூரி மதுரையில் `அம்மன் உணவகம்' என்கிற பெயரில் ஓட்டல்கள் நடத்தி வருகிறார். இந்நிலையில், வாடிக்கையாளர்களிடம் ஜி.எஸ்.டியை வசூலிக்காமல் உணவை விற்றதாக வணிகவரித்துறை நடத்திய அதிரடி ரெய்டால் சூரி தரப்பு அதிர்ச்சியடைந்திருக்கிறது. ரெய்டின்...

Ponniyin Selvan: `க்யூட் இளவரசி குந்தவை’ த்ரிஷா போட்டோ ஆல்பம்! |Photo Album| Ponniyin selvan movie actress...

Ponniyin Selvan: `க்யூட் இளவரசி குந்தவை' த்ரிஷா போட்டோ ஆல்பம்! |Photo Albumஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.