Homeதமிழ் Newsசமையல்

சமையல்

மட்டன் டிக்கா மசாலா | Mutton Tikka Masala

தேவையானவை ஆட்டிறைச்சி - 1/2 கிலோ தனியா விதை - 2 டீஸ்பூன் வெங்காய விதை - 2 டீஸ்பூன் வெங்காயம் - 1 கசகசா - 2 டீஸ்பூன் சீரகம்...

எள்ளோதரை

செய்முறை: வெறும் வாணலியில் எள், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். ஆறிய பின் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடியாக ... Source link www.dinakaran.com

வெள்ளை பூசணி பொரியல் | White Pumpkin Fries

தேவையானவை:வெள்ளைப் பூசணிக்காய்  துண்டுகள் -2 கப்வேர்க்கடலை -   கால் கப்உப்பு - தேவைக்கேற்பஎண்ணெய் - 1 தேக்கரண்டிதாளிக்க:கடுகு, உளுந்தம்பருப்பு - தலா  அரை தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் - 2கறிவேப்பிலை - 1...

சாமன் மீன் குழம்பு | Salmon fish curry

தேவையானவை:சாமன் மீன் - அரை கிலோபெரிய வெங்காயம்  - 1 தக்காளி  - 2மிளகாய்த்தூள்  - 2 தேக்கரண்டிதனியாத் தூள்  - 2 தேக்கரண்டிமஞ்சள்  தூள் -  அரை தேக்கரண்டிபுளி -...

மசாலா லெமன் ரைஸ்

செய்முறை: எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் ... Source link www.dinakaran.com

அங்குரா பூந்தி

செய்முறை:  உளுந்தை தண்ணீரில்  ஒரு மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில்  மைய  அரைத்துக் கொள்ளவும்.  இதனுடன்  மைதா, கடலை மாவைச் சேர்த்துக் கிளறவும். பிறகு ... Source link www.dinakaran.com

பால்சுறா குழம்பு

செய்முறை :புளியை கால் கப் தண்ணீரில் ஊற வைக்கவும். பால் சுறாவை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவிக் கொள்ளவும், பூண்டைத் தட்டிக்கொள்ளவும். தேங்காய்த் துருவலுடன் மிளகு, ... Source link www.dinakaran.com

ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப் பருப்பு, இஞ்சி தாளிக்கவும். அகலமான பாத்திரத்தில் சாதத்துடன் உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும். இதனுடன் பால், தயிர், தாளித்த ... Source link www.dinakaran.com

சார்மினார் பிரியாணி | Charminar Biryani

தேவையான பொருட்கள்அரிசிக்காக:2 கப் நீளமான அரிசி2-3 பிரிஞ்சி இலை2-3 ஏலக்காய்2-3 கிராம்பு1 தேக்கரண்டி நெய்1/2 கப் புதினா1 அன்னாட்சி பூ1-2 pcs பட்டைசிறிய துண்டுகள் தண்ணீருக்கு தேவையானதுஉப்பு600 gms மட்டன்2 வெங்காயம்2...

வற்றல் குழம்பு சாதம்

செய்முறை: புளியைக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் சுண்டைக்காய் வற்றல், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். ... Source link www.dinakaran.com

MOST POPULAR