Home Sports விளையாட்டு செய்திகள் covid-19 coronavirus status and district wise tally today in tamil nadu | District wise update: தமிழ்நாடு மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் நிலவரம்

covid-19 coronavirus status and district wise tally today in tamil nadu | District wise update: தமிழ்நாடு மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் நிலவரம்

0
covid-19 coronavirus status and district wise tally today in tamil nadu | District wise update: தமிழ்நாடு மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் நிலவரம்

[ad_1]

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் (TN Covid Update) தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக 1,192 பேர் பாதிக்கப்பட்டனர். அதேபோல 13 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,88,284 ஆக உயர்ந்துள்ளது. மறுபுறம் கோவிட் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,912 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக சென்னையில் 150 பேருக்கும், அதனை அடுத்து கோயம்பத்தூரில் 130 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதிகம் பாதித்த முதல் ஐந்து மாவட்டங்களின் நிலவரம் கீழேக் கொடுக்கப்பட்டு உள்ளது.

முதல் ஐந்து மாவட்டங்கள்: 
சென்னை –  150
கோயம்புத்தூர் – 130
ஈரோடு – 88
செங்கல்பட்டு  – 87

தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 1,423 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 26,37,802 ஆக உயர்ந்துள்ளது. 

ALSO READ |  COVID-19 Update: இன்று 1,192 பேர் கொரோனாவால் பாதிப்பு; 13 பேர் உயிரிழப்பு

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:

அரியலூல் -06
செங்கல்பட்டு -87
சென்னை -150
கோயம்பத்தூர் -130
கடலூர் -19
தர்மபுரி -26
திண்டுக்கல் -10
ஈரோடு -88
கள்ளக்குறிச்சி -14
காஞ்சிபுரம் -32
கன்னியாகுமரி -13
கரூர் -13
கிருஷ்ணகிரி -21
மதுரை -19
நாகப்பட்டினம் -16
நாமக்கல் -53
நீலகிரி -20
பெரம்பலூர் -03
புதுக்கோட்டை -09
ராமநாதபுரம் -09
ராணிப்பேட்டை -13
சேலம் -55
சிவகங்கை -12
தென்காசி -01
தஞ்சாவூர் -61
தேனி -03
திருப்பத்தூர் -12
திருவள்ளூர் -52
திருவண்ணாமலை -22
திருவாரூர் -27
தூத்துக்குடி -10
திருநெல்வேலி -14
திருப்பூர் -72
திருச்சி -47
வேலூர் -18
விழுப்புரம் -10
விருதுநகர் -10

ALSO READ |  வேகமெடுக்கும் கொரோனா பரவல்: எச்சரிக்கும் சுகாதாரத் துறை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here