Home Sports விளையாட்டு செய்திகள் Covid update in Tamil Nadu District wise; 2021 August 16 | TN District Wise corona update ஆகஸ்ட் 16: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

Covid update in Tamil Nadu District wise; 2021 August 16 | TN District Wise corona update ஆகஸ்ட் 16: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

0
Covid update in Tamil Nadu District wise; 2021 August 16 | TN District Wise corona update ஆகஸ்ட் 16: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

[ad_1]

சென்னை: தமிழகத்தில் இன்று 1,851 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,90,632 ஆக அதிகரித்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்புகளில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது.

தமிழ்நாட்டில் நேற்று 1,896 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அத்துடன் ஒப்பிடும் போது இன்றைய தொற்று பாதிப்பு சற்றே குறைந்திருக்கிறது.  

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 83 பேர் உயிரிழந்தனர். இன்றுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,547 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 20,370 ஆக உள்ளது.

தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 217 பேருக்கும், அதனையடுத்து சென்னையில் 205 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:

கோவை – 217
சென்னை – 205
ஈரோடு – 170
தஞ்சாவூர் – 127
சேலம் – 123

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:

அரியலூர் 18
செங்கல்பட்டு 112
சென்னை 205
கோயம்புத்தூர் 217
கடலூர் 61
தர்மபுரி 17
திண்டுக்கல் 10
ஈரோடு 170
கள்ளக்குறிச்சி 33
காஞ்சிபுரம் 27
கன்னியாகுமரி 34
கரூர் 16
கிருஷ்ணகிரி 28
மதுரை 11
மயிலாடுதுறை 29
நாகப்பட்டினம் 34
நாமக்கல் 51
நீலகிரி 39
பெரம்பலூர் 6
புதுக்கோட்டை 42
ராமநாதபுரம் 4
ராணிப்பேட்டை 22
சேலம் 123
சிவகங்கை 21
தென்காசி 9
தஞ்சாவூர் 127
தேனி 10
திருப்பத்தூர் 6
திருவள்ளூர் 69
திருவண்ணாமலை 41
திருவாரூர் 36
தூத்துக்குடி 10
திருநெல்வேலி 14
திருப்பூர் 79
திருச்சி 57
வேலூர் 24
விழுப்புரம் 31
விருதுநகர் 7

 Also Read | Covid Compensation தொடர்பாக 4 வாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here