Home தமிழ் News ஆரோக்கியம் Dhanush 43: First look release date of Dhanush 43 has been announced | Dhanush 43: தனுஷ் 43 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Dhanush 43: First look release date of Dhanush 43 has been announced | Dhanush 43: தனுஷ் 43 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

0
Dhanush 43: First look release date of Dhanush 43 has been announced | Dhanush 43: தனுஷ் 43 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

[ad_1]

இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்ததாக தனுஷின் 43வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் (GV Prakash) இசையமைக்கிறார். தனுஷ் 43 (Dhanush) படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ALSO READ | Dhanush 43: தனுஷ் 43 படத்தின் புதிய அப்டேட் வெளியீடு

இந்நிலையில் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று காலை 11 மணிக்கு வெளியிடுவதாக சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்திருந்தனர். அதன்படி, நாளை காலை 11 மணிக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதாக தற்போது அறிவித்துள்ளனர்.

 

 

இதற்கிடையில் தி க்ரே மேன் ஆங்கிலப் படத்தை முடித்து சென்னை திரும்பிய தனுஷ் மறுநாளே ஹைதராபாத்தில் நடந்த கார்த்திக் நரேனின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். த்ரில்லர் படமான இதனை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. மாளவிகா மோகன் நாயகி. ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்க, விவேக் பாடல்கள் எழுதியுள்ளார். 

ALSO READ | Jagame Thandhiram: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கெத்துகாட்டும் ஜகமே தந்திரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

 



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here