Home தமிழ் News ஆரோக்கியம் Director Ram and Nivin Pauly to collaborate for a film | Nivin Pauly: ராம் இயக்கத்தில் நடிக்கும் நிவின் பாலி

Director Ram and Nivin Pauly to collaborate for a film | Nivin Pauly: ராம் இயக்கத்தில் நடிக்கும் நிவின் பாலி

0
Director Ram and Nivin Pauly to collaborate for a film | Nivin Pauly: ராம் இயக்கத்தில் நடிக்கும் நிவின் பாலி

[ad_1]

இயக்குனர் ராம் கடைசியாக இயக்கிய திரைப்படம் பேரன்பு ஆகும். இந்த படத்தில் மம்முட்டி நடித்திருந்தார். இந்த படம் தமிழர்களைவிட மலையாளிகளை பெரிதும் கவர்ந்தது. 

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நிவின் பாலி (Nivin Pauly). நேரம், பிரேமம் படங்களின் மூலம் தமிழக மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் நிவின் பாலி. பிரேமம் படம் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

ALSO READ | நயன்தாராவின் ‘லவ் ஆக்ஷன் டிராமா’ ஃபர்ஸ்ட் லுக்..!

இயக்குனர் ராமை (Director Ram) பற்றி தமிழக மக்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்த தேவையில்லை. தனது அழுத்தமான கதையின் மூலம் தான் சொல்ல வரும் கருத்தை மக்கள் மனதில் பதித்து விடுவார். 

இந்நிலையில் தற்போது இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் இப்படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ALSO READ | Pushpa Update: புஷ்பா படத்தின் முக்கிய அப்டேட் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here