Saturday, July 24, 2021
Homeசினிமா செய்திகள்Director Vijay Varadharaj next webseries title as Kuthukku pathu - தமிழ் News

Director Vijay Varadharaj next webseries title as Kuthukku pathu – தமிழ் News


kuthukkupaththu2072021m

’பல்லு படாம பார்த்துக்கோ’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் விஜய் வரதராஜ் அடுத்ததாக ‘குத்துக்கு பத்து’என்ற வெப்தொடரை இயக்க உள்ளார். யூடியூபில் பிரபலமான டெம்பிள் மங்கி என்ற சேனலும் முன்னணியும் ஓடிடி நிறுவனமும் இணைந்து உருவாக்கும் இந்த தொடரை டி-கம்பெனி சார்பில் AKV துரை தயாரிக்கிறார்

kuthukkupaththu2072021m1

ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், விஜய் வரதராஜ், சாரா, அப்துல், அகஸ்டின், திலீபன், பத்ரி, செங்கி வேலு, திவாகர், ஜானி, பிக் பாஸ் சம்யுக்தா மற்றும் பலர் நடிக்கும் இந்த தொடர் 8 அத்தியாயங்கள் கொண்டது. இந்த தொடரின் படப்பிடிப்பை இயக்குநர் சுசீந்திரன் அவர்கள் கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.

kuthukkupaththu2072021m2

ஜகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவில், பாலமுரளி பாலா இசையில் சாந்தோஷ் செந்தில் படத்தொகுப்பில் மதன் குமார் கலைஇயக்கத்தில் இந்த தொடர் தயாராகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Pokémon Unite: How to level up your Pokémon fast

Source: iMore Pokémon Unite is the latest Pokémon game for the Nintendo Switch, combining the high energy competitive matches of MOBA games with the...

Today's news

Latest offer's