HomeSportsவிளையாட்டு செய்திகள்district wise covid-19 vulnerability data in tamil nadu | District wise Update:...

district wise covid-19 vulnerability data in tamil nadu | District wise Update: தமிழ்நாடு மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு நிலவரங்கள்!


சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் (TN Covid Update) தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக 1,657 பேர் பாதிக்கப்பட்டனர். அதேபோல 19 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,58,923 ஆக உயர்ந்துள்ளது. மறுபுறம் கோவிட் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,509 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 189 பேருக்கும், அதனை அடுத்து  சென்னையில் 186 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதிகம் பாதித்த முதல் ஐந்து மாவட்டங்களின் நிலவரம் கீழேக் கொடுக்கப்பட்டு உள்ளது.

முதல் ஐந்து மாவட்டங்கள்:
கோயம்புத்தூர் – 189
சென்னை –  186
ஈரோடு – 117
செங்கல்பட்டு  – 113
தஞ்சாவூர் -96

தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 1,662 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 26,06,153 ஆக உயர்ந்துள்ளது. 

ALSO READ | COVID-19 Update: இன்று 1,657 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 19 பேர் உயிரிழப்பு

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:

அரியலூல் -9
செங்கல்பட்டு -113
சென்னை -186
கோயம்பத்தூர் -189
கடலூர் -40
தர்மபுரி -39
திண்டுக்கல் -12
ஈரோடு -117
கள்ளக்குறிச்சி -18
காஞ்சிபுரம் -37
கன்னியாகுமரி -30
கரூர் -19
கிருஷ்ணகிரி -33
மதுரை -27
நாகப்பட்டினம் -29
நாமக்கல் -50
நீலகிரி -34
பெரம்பலூர் -5
புதுக்கோட்டை -18
ராமநாதபுரம் -7
ராணிப்பேட்டை -17
சேலம் -64
சிவகங்கை -16
தென்காசி -5
தஞ்சாவூர் -96
தேனி -8
திருப்பத்தூர் -14
திருவள்ளூர் -72
திருவண்ணாமலை -34
திருவாரூர் -62
தூத்துக்குடி -16
திருநெல்வேலி -20
திருப்பூர் -84
திருச்சி -60
வேலூர் -25
விழுப்புரம் -15
விருதுநகர் -14

ALSO READ | அக்டோபரில் உச்சம் தொடும் கொரோனா மூன்றாம் அலை, இலக்கில் குழந்தைகள்: நிபுணர் குழு எச்சரிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read