Saturday, July 24, 2021
Homeசினிமா செய்திகள்Expectation Vs True Vijay Movie Heroine Bikini Photo Viral - தமிழ் News

Expectation Vs True Vijay Movie Heroine Bikini Photo Viral – தமிழ் News


priyanka chopra gq 0916 02dvd

உலகஅழகி பட்டம் வென்ற நடிகை பிரியங்கா சோப்ரா தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “தமிழன்” திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார். அதற்குப் பின்னர் பாலிவுட் சினிமாவில் முன்னணி இடம்பெற்ற அவர் தற்போது ஹாலிவுட்டில் ரவுண்டு கட்டி அசத்தி வருகிறார். கூடவே சீரிஸ்களில் கவனம் செலுத்திவரும் இவர் சமீபத்தில் “சோனா” எனும் பெயரில் உணவகம் ஒன்றை நியூயார்க் நகரில் துவங்கியுள்ளார்.

priyankachopra 218895832 4637271832958355 5507425532893765613 n

இப்படி எப்போதும் படு பிசியாக இருந்துவரும் நடிகை பிரியங்கா சோப்ரா, சோஷியல் மீடியாக்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் 65 மில்லியன் ஃபாலோயர்களை இன்ஸ்டாவில் பெற்றுள்ள அவர் தொடர்ந்து, தனது புகைப்படங்களை அதில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது தனது 2 பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்.

priyankachopra 218283699 504019107332184 4174832214534627928 n

ஆனால் அந்தப் புகைப்படம் குறித்து கேப்ஷன் பதிவிட்டுள்ள அவர் எதிர்ப்பார்ப்பிற்கும் உண்மைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது எனப் பதிவிட்டு உள்ளார். அதாவது பிகினி உடையணிந்து நடிகை பிரியங்கா போஸ் கொடுக்கும்போது ஒரு தேர்ந்த மாடலைப் போன்று காட்சி அளிக்க விரும்புகிறார். உண்மையில் சிரித்துக் கொண்டு இயல்பாக இருக்கவே முடிகிறது.

priyanka chopra gq 0916 02

இப்படி நடிகை பிரியங்கா சோப்ரா எடுத்துக்கொண்ட எதிர்ப்பார்ப்பு Vs உண்மை பிகினி புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

எனக்குத் திருமணமாகி 17 வயதில் மகளா?- சல்மான் கான் பதில்

நடிகர் சல்மான் கானுக்குத் திருமணமாகி 17 வயதில் மகள் இருப்பதாகவும், மனைவியும், மகளும் துபாயில் இருப்பதாகவும் கருத்துப் பதிவிட்ட ஒருவருக்கு சல்மான் கானே பதிலளித்துள்ளார். பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் சல்மான் கான்....

Today's news

Latest offer's