Homeசினிமா செய்திகள்First time vikram act in sun pictures - தமிழ் News

First time vikram act in sun pictures – தமிழ் News


vikram210322 3

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, ராகவா லாரன்ஸ் என முன்னணி நட்சத்திரங்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்து வரும் நிலையில் தற்போது முதல் முறையாக விக்ரம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

vikram210322 2

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தின் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தை மூன்று இயக்குனர்களில் ஒருவர் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மாரிசெல்வராஜ், பாண்டிராஜ் மற்றும் பிஎஸ் மித்ரன் ஆகிய மூவருமே விக்ரமிடம் கதை சொல்லி இருப்பதாகவும் இந்த மூவரில் ஒருவரை விக்ரம் விரைவில் டிக் செய்வார் என்றும் கூறப்படுகிறது.

vikram210322 1

அனேகமாக பாண்டிராஜ் இந்த படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் குட் புக்கில் இவர் இருப்பதாலும் கிராமிய படத்தில் விக்ரம் நடித்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டதாலும் சன்பிக்சர்ஸ் பாண்டிராஜ் மற்றும் விக்ரம் கூட்டணி இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds