Home தமிழ் News ஆரோக்கியம் Foods To Keep Your Kidney Healthy : உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க…

Foods To Keep Your Kidney Healthy : உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க…

0
Foods To Keep Your Kidney Healthy : உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க…

[ad_1]

பசலைக்கீரை

பசலைக்கீரை

பச்சை
இலைக்காய்கறியான
பசலைக்கீரையில்
வைட்டமின்
ஏ,
வைட்டமின்
சி,
வைட்டமின்
கே,
இரும்புச்சத்து,
மக்னீசியம்
மற்றும்
ஃபோலேட்
ஆகியவை
அதிகம்
உள்ளது.
மேலும்
பசலைக்கீரையில்
பீட்டா-கரோட்டீன்
உள்ளது.
இது
நோயெதிர்ப்பு
சக்தியை
மேம்படுத்த
உதவுகிறது.
எனவே
உங்கள்
சிறுநீரங்கள்
ஆரோக்கியமாக
இருக்க
பசலைக்கீரையை
அடிக்கடி
சாப்பிடுங்கள்.

அன்னாசி

அன்னாசி

அன்னாசி
ஒருவரது
நோயெதிர்ப்பு
சக்தியை
அதிகரிக்க
பெரிதும்
உதவும்.
இதில்
நார்ச்சத்து
அதிகம்
உள்ளதால்,
இது
சிறுநீரக
நோயை
தடுக்க
உதவுகிறது.
மேலும்
இதில்
மாங்கனீசு,
வைட்டமின்
சி
மற்றும்
வீக்கத்தைக்
குறைக்க
உதவும்
புரோமிலைன்
உள்ளது.
அதோடு
ஏற்கனவே
சிறுநீரக
பிரச்சனை
உள்ளவர்களுக்கு
இது
ஒரு
அற்புதமான
பழம்.

குடைமிளகாய்

குடைமிளகாய்

குடைமிளகாயில்
ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள்
அதிகம்
உள்ளன.
இது
தவிர,
இதில்
வைட்டமின்
சி-யும்
அதிகம்
உள்ளது.
உங்கள்
சிறுநீரகங்களை
நல்ல
நிலையில்
வைத்திருக்க
விரும்பினால்,
குடைமிளகாயை
அடிக்கடி
உணவில்
சேர்த்துக்
கொள்ளுங்கள்.

காலிஃப்ளவர்

காலிஃப்ளவர்

காலிஃப்ளவரில்
வைட்டமின்
சி,
ஃபோலேட்
மற்றும்
நார்ச்சத்து
அதிகம்
உள்ளது.
பல்வேறு
ஊட்டச்சத்துக்களைக்
கொண்ட
இந்த
காய்கறி,
உடலில்
உள்ள
நச்சுக்களை
வெளியேற்ற
உதவுகிறது.
மேலும்
இதில்
சோடியம்,
பொட்டாசியம்
அல்லது
பாஸ்பரஸ்
போன்றவை
அதிகம்
இல்லாததால்,
சிறுநீரகங்களை
ஆரோக்கியமாக
வைத்திருக்க
இதை
சாப்பிடுவது
நல்லது
மற்றும்
இது
சிறுநீரகங்களின்
மீதான
அழுத்தத்தைக்
குறைக்கிறது.

பூண்டு

பூண்டு

பூண்டில்
சோடியம்,
பொட்டாசியம்
மற்றும்
பாஸ்பரஸ்
குறைவாக
உள்ளதால்,
சிறுநீரக
நோய்
உள்ளவர்களுக்கு
பூண்டு
மிகவும்
நல்லது.
உங்கள்
சிறுநீரகங்கள்
ஆரோக்கியமாக
செயல்பட
விரும்பினால்,
அன்றாட
உணவில்
தவறாமல்
பூண்டு
சேர்த்து
வாருங்கள்.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here