Homeசினிமா செய்திகள்Hansika joins with Simbu again directed by Nandha periyasamy - தமிழ் News

Hansika joins with Simbu again directed by Nandha periyasamy – தமிழ் News


சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அவரது அடுத்தடுத்த படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. வித்தியாசமான வேடத்தில் சிம்பு நடிக்க இருக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த 2015ஆம் ஆண்டு ‘வாலு’ என்ற திரைப்படத்தில் சிம்பு – ஹன்சிகா இணைந்து நடித்தனர் என்பதும் அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பின்னர் ’மஹா’ என்ற திரைப் படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே. ’மஹா’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சிம்புவின் அடுத்த படத்தில் ஹன்சிகாதான் ஜோடி என்ற தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read