Thursday, July 29, 2021
Homeசினிமா செய்திகள்Hansika to star in the first ever one shot film - தமிழ்...

Hansika to star in the first ever one shot film – தமிழ் News


hansikamotwani2072021m4

ஹன்சிகாவின் 53-ஆவது படமாக, ஒரு புதிய திரில்லர் கதையுள்ள சிங்கிள் ஷாட் மூவி அமைந்துள்ளது.

ஒரே ஷாட்டில் முழு திரைப்படத்தையும் எடுப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. இதை பல இயக்குனர்கள் முயற்சி செய்து, விருதுகளையும் அள்ளியுள்ளனர். அந்த வகையில் தெலுங்கில் ஒரே ஷாட்டில் எடுக்கவுள்ள படத்திற்கு “ஒன் நாட் பைவ் மினிட்ஸ்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் உள்ள சுவாரசியம் என்னவெனில் நடிகை ஹன்சிகா மட்டுமே இதில் நடிக்கவுள்ளார். முதன் முறையாக தொடர்ந்து 105 நிமிடங்கள்ஒரே ஷாட்டில் எடுக்கக்கப்பட்டு, ஒரு நபர் நடிக்கும் படம் இதுவே.

hansikamotwani2072021m

ஒரு வீட்டிற்குள் ஹன்சிகா இருக்கிறார், அங்கு அவர் தனிமையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத்தான் படமாக்க உள்ளனர். சைக்கலாஜிகல் த்ரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை, ரியல் டைமில் காட்சிப்படுத்த உள்ளனர்.இப்படத்தை Raja Dussa இயக்க, Bommak Shiva தயாரிக்கிறார். இப்படத்தின் கதையை கேட்டேன், சுவாரஸ்யமாக இருந்தது, அதனால் தான் தயாரிக்க ஒப்புக்கொண்டேன் என தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

hansikamotwani2072021m3





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

CM MK STALIN WILL LAUNCH A NEW SCHEME ON MEDICINES – தமிழ் News

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “மக்களைத் தேடிவரும் மருத்துவம்” எனும் பெயரில் புது திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார். வரும் 5 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் இந்தத் திட்டத்தின்படி தமிழகம்...

Today's news

Latest offer's