Saturday, December 4, 2021
Homeதமிழ் Newsஆரோக்கியம்Havana syndrome: வியட்நாமில் பரவும் மர்மமான ஹவானா நோய்க்குறி - அதன் அறிகுறிகள் என்ன? |...

Havana syndrome: வியட்நாமில் பரவும் மர்மமான ஹவானா நோய்க்குறி – அதன் அறிகுறிகள் என்ன? | What is Havana syndrome? Know Causes, Symptoms, Diagnosis and Treatment in Tamil


ஹவானா சிண்ட்ரோம்மின் அறிகுறிகள்

ஹவானா
சிண்ட்ரோம்மின்
அறிகுறிகள்

ஹவானா
சிண்ட்ரோட்மின்
மருத்துவ
ரீதியாக
உறுதிப்படுத்தப்பட்ட
அறிகுறிகளின்
பட்டியல்
இதோ:

*
திடீரென்று
காது
வலியுடன்
அதிகப்படியான
சப்தம்
கேட்பது

*
தலையில்
அழுத்தம்
அல்லது
அதிர்வுகள்

*
டின்னிடஸ்

*
கண்
கூச்சம்
அதிகம்
இருக்கும்,
ஆனால்
சோதனையில்
பார்வைக்
குறைபாட்டின்
அறிகுறிகள்
இருக்காது.

*
வெர்டிகோ

*
அறிவாற்றல்
சிரமங்கள்

*
தொடர்ந்து
தலைச்சுற்றல்

*
தலைவலி

*
குமட்டல்

*
உடல்
சோர்வு

*
ஞாபக
மறதி

*
மந்தமாக
இருப்பது

*
நடப்பதில்
சிரமம்

*
தூக்கமின்மை

*
குழப்பம்

*
கவனம்
செலுத்துவதில்
சிரமம்

*
மூளை
அசாதாரணங்கள்

காரணங்கள்

காரணங்கள்

ஆரம்பத்தில்,
ஹவானா
சிண்ட்ரோம்
தறைசெயலான
அல்லது
வேண்டுமென்றே
ஒரு
விஷமிக்க
ரசாயனம்,
பூச்சிக்கொல்லி
அல்லது
மருந்தின்
வெளிப்பாடு
காரணமாக
ஏற்பட்டிருக்கலாம்
என்று
நிபுணர்கள்
சந்தேகம்
கொண்டனர்.
இருப்பினும்,
அத்தகைய
தடயங்கள்
பாதிக்கப்பட்ட
மக்களிலோ
அல்லது
அவர்களின்
வீடுகளிலோ
காணப்படவில்லை.
ஆனால்
அல்ட்ராசோனிக்
அல்லது
மைக்ரோவேவ்
ஆற்றலை
வெளியிடும்
ஒரு
வகை
இயந்திரம்
காரணமாக
இருக்கக்கூடும்
என்று
கருதப்படுகிறது.

இத்தகைய
கதிரியக்க
அதிர்வெண்
ஆற்றல்
வெளிப்பாடு
மிகவும்
சிறப்பு
வாய்ந்த
உயிரி
ஆயுதங்கள்
மூலம்
ஒருவரின்
காதுக்குள்
உள்ள
திரவத்தில்
நுண்குமிழிகளை
உருவாக்கும்.
அந்த
குமிழ்கள்
இரத்தத்தின்
வழியாக
மூளைக்குள்
பயணிக்கும்
போது,
அவை
மூளையில்
உள்ள
செல்களில்
சேதத்தை
ஏற்படுத்தி,
மூளை
தொடர்பான
பிரச்சனைகளை
சந்திக்க
வைக்கிறது.

மற்றொரு
விளக்கத்தின்
படி,
கதிரியக்க
அதிர்வெண்
அலைகளை
மண்டைக்குள்
நேரடியாக
ஊடுருவுவதால்,
இம்மாதிரியான
அறிகுறிகள்
ஏற்படலாம்.
ஹவானா
சிண்ட்ரோம்
ஒருவரை
பலகூனப்படுத்தினாலும்,
ஆபத்தானது
அல்ல.
இந்த
பிரச்சனையால்
பாதிக்கப்பட்ட
அனைவருமே
இன்னும்
உயிருடன்
இருக்கிறார்கள்.

ஹவானா சிண்ட்ரோம்-க்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

ஹவானா
சிண்ட்ரோம்-க்கு
எவ்வாறு
சிகிச்சை
அளிக்கப்படுகிறது?

ஆரோக்கியமானவர்களுடன்
ஒப்பிடும்
போது,
இப்பிரச்சனையால்
பாதிக்கப்பட்டவர்களின்
எம்.ஆர்.ஐ
ஸ்கேன்களில்
உள்ள
வெள்ளை
நிற
பகுதியில்
வேறுபாடுகளை
காட்டுகின்றன.
இதைப்
பார்க்கும்
போது,
ஹவானா
சிண்ட்ரோம்
என்பது
மூளை
செயல்பாடு
மற்றும்
கட்டமைப்பில்
குறிப்பிடப்படாத
மற்றும்
புரிந்து
கொள்ள
முடியாத
மாற்றங்களை
உள்ளடக்கிய
ஒரு
கோளாறு
என்பது
தெரிகிறது.

ஹவானா
சிண்ட்ரோம்
நோயாளிகளுக்கு
என்று
குறிப்பிட்ட
சிகிச்சை
முறை
எதுவும்
இல்லை.
இருப்பினும்,
சில
நரம்பியல்
பயிற்சிகள்,
அறிவாற்றல்
பயிற்சிகள்,
மூளை
பயிற்சிகள்
மற்றும்
நரம்பு
தசை
மறுபயன்பாட்டு
பயிற்சிகள்
போன்ற
சில
தீவிர
பயிற்சிகள்
அறிகுறிகளைக்
குறைக்கவும்,
நோயாளிகளின்
அறிவாற்றல்
செயல்பாடுகளை
மேம்படுத்தவும்
பயனுள்ளதாக
இருக்கும்.
அதோடு
இந்நோய்க்கான
மேலாண்மை
சிகிச்சையில்
தியானம்,
மூச்சுப்
பயிற்சி
மற்றும்
அக்குபஞ்சர்
போன்ற
மாற்று
மருத்துவ
முறைகளைக்
கொண்டுள்ளது.

முடிவு

முடிவு

ஹவானா
சிண்ட்ரோம்
இன்னும்
விசாரணையில்
உள்ளது.
ஏனெனில்
காது
வலிக்கும்
அளவில்
சப்தம்
எப்படி
வருகிறது
மற்றும்
ஏன்
அமெரிக்க
தூதர்கள்
மட்டுமே
இம்மாதிரியான
பிரச்சனையால்
பாதிக்கப்படுகிறார்கள்
என்பது
தெளிவாக
தெரியவில்லை.





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Global Smartphone Shipments to Grow 5.3 Percent in 2021 Despite Supply Chain Issues:...

Global smartphone shipments will grow 5.3 percent year-over-year (YoY) by the end of 2021 despite supply chain issues, as per a forecast by...