Home Sports விளையாட்டு செய்திகள் India at CWG, Day 9 Live: 10000m Race walk – வெள்ளிப் பதக்கம் வென்றார் பிரியங்கா!

India at CWG, Day 9 Live: 10000m Race walk – வெள்ளிப் பதக்கம் வென்றார் பிரியங்கா!

0
India at CWG, Day 9 Live: 10000m Race walk – வெள்ளிப் பதக்கம் வென்றார் பிரியங்கா!

[ad_1]

காமன்வெல்த் வரலாற்றில் Race walk-ல் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றார் பிரியங்கா!

இந்தியாவுக்கு 27வது பதக்கம்!

வரலாறு படைத்தார் பிரியங்கா!

Women’s 10 km Race walk: 43:38.82 நிமிடத்தில் 10கிமீ தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார் பிரியங்கா!

Men’s Boxing – 48kg-51kg: அமித் பங்கல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்!

Athletics – women’s 10 km race walk: 7 கிலோமீட்டர் முடிவில் இந்தியாவின் பிரியங்கா மூன்றாவது இடம்.

Wrestling, Men’s 74kg: நவீன் சிஹக் 13-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்!

Wrestling, women’s 50kg: பூஜா கேலோத் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்!

Boxing, Women’s 48kg: நீத்து கன்காஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்!

Wrestling, women’s 53kg: முதல் போட்டியில் வினேஷ் போகட் 36 நொடிகளில் வெற்றி!

Table tennis Men’s singles: தமிழக வீரர் ஷரத் கமல் காலிறுதியில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்!

Table tennis Women’s doubles: ஸ்ரீஜா-ரீத் ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது!

Table tennis Women’s doubles: மணிக்கா – தீயா ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது!



[ad_2]

Source link

sports.vikatan.com

Sports Vikatan Team

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here