Homeதமிழ் Newsவிளையாட்டு செய்திகள்Indian Wells 2022: வலிக்கு மத்தியிலும் போராட்டம் - ரஃபேல் நடாலை வீழ்த்திய 24 வயது...

Indian Wells 2022: வலிக்கு மத்தியிலும் போராட்டம் – ரஃபேல் நடாலை வீழ்த்திய 24 வயது சாம்பியன்!


779909

நியூயார்க்: ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலின் தொடர்ச்சியான வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து இண்டியன்வெல்ஸ் ஓபன் சாம்பியன் ஆகியுள்ளார் அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ்.

உலகத் தரவரிசையில் நான்காம் இடம், தொடர்ச்சியாக 20 போட்டிகளில் வெற்றி, 21 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் என பார்மின் உச்சத்தில் இருந்து வருகிறார் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால். இதனால், அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸில் நடந்து வரும் பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரிலும் அவரே பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்றிருந்தார். இறுதிப் போட்டியில் அவரை எதிர்த்து விளையாடியது 24 வயதான அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ். உலகத் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள டெய்லரை நடால் எளிதாக வீழ்த்திவிடுவார் என்றே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.



Source link

www.hindutamil.in

செய்திப்பிரிவு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

டைனோசர்களின் அழிவுக்கு வழிவகுத்த சிறுகோள் எப்படி கரப்பான் பூச்சிகள் தப்பியது

66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த Chicxulub சிறுகோள் பற்றிய கலைஞரின் விளக்கம், வெகுஜன அழிவை ஏற்படுத்திய நிகழ்வுகளைத் தூண்டுகிறது.66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சிக்சுலப் தாக்கம் என்று அழைக்கப்படும்...