Homeதமிழ் Newsவிளையாட்டு செய்திகள்IPL: மும்பை - 5, சென்னை - 4, கொல்கத்தா - 2, பிற -...

IPL: மும்பை – 5, சென்னை – 4, கொல்கத்தா – 2, பிற – 3… 15வது கோப்பை யாருக்கு? | Visual Story


இன்று ஐபிஎல் 15வது சீசனின் இறுதிப் போட்டி. இதுவரை மும்பை – 5 முறையும், சென்னை – 4 முறையும், கொல்கத்தா – 2 முறையும், பிற அணிகள் – 3 முறையும் கோப்பைகளை வென்றிருக்கின்றன. இன்று குஜராத் தன் முதல் கோப்பையை முதல் சீசனிலேயே வெல்லுமா? அல்லது ராஜஸ்தான் 2வது முறை மகுடம் சூடுமா?

Hardik Pandya and Sanju Samson | IPL



Source link

sports.vikatan.com

Mouriesh SK

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds