Home Sports விளையாட்டு செய்திகள் IPL 2022 | அட்டாக்கிங் மோடில் ராஜஸ்தான், கேப்டன் நாக் ஆடிய சஞ்சு – சன்ரைசர்ஸ் அணிக்கு 211 ரன்கள் இலக்கு

IPL 2022 | அட்டாக்கிங் மோடில் ராஜஸ்தான், கேப்டன் நாக் ஆடிய சஞ்சு – சன்ரைசர்ஸ் அணிக்கு 211 ரன்கள் இலக்கு

0
IPL 2022 | அட்டாக்கிங் மோடில் ராஜஸ்தான், கேப்டன் நாக் ஆடிய சஞ்சு – சன்ரைசர்ஸ் அணிக்கு 211 ரன்கள் இலக்கு

[ad_1]

புனே: இன்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கு 211 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ஐபிஎல் 15வது சீசனின் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றன. புனே மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, லெஃப்ட் – ரைட் காம்பினேஷனில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உடன் சீனியர் வீரர் ஜாஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவருமே அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். குறிப்பாக பவர் பிளே ஓவர்களை நன்றாக பயன்படுத்தி கொண்டனர். இதனால் ஐந்து ஓவர்களிலேயே 50 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

[ad_2]

Source link

www.hindutamil.in

செய்திப்பிரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here