Monday, September 26, 2022

எண்ணம் போல் வாழ்க்கை..!

Jayam Ravi priya bhavani sankar in agilan movie teaser released – தமிழ் News

agilan trailer10062022m1

நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘அகிலன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது

கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையில், விவேக் ஆனந்த் ஒளிப்பதிவில், கணேஷ்குமார் படத்தொகுப்பில் உருவான இந்த படத்தின் டீஸர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது

agilan trailer10062022m2

முழுக்க முழுக்க ஹார்பரில் நடைபெறும் அதிரடி ஆக்ஷன் படமான இந்த படத்தில் ஒட்டுமொத்த ஹார்பரையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் கேரக்டரில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார். பிரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்

agilan trailer10062022m3

இந்த டீசரில் கடைசியில் ’கடலில் இருந்து உப்பை கூட பிரித்து விடலாம், ஆனால் ஹார்பரில் இருந்து அகிலனை பிரிக்க முடியாது என்று ஜெயம் ரவி பேசும் மாஸ் வசனத்துடன் டீசர் முடிவுக்கு வருகிறது. இந்த படம் செப்டம்பர் 15ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக இந்த டீசரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

agilan trailer10062022m

Today's Feeds

Want to submit Guest Post ?

Submit your guest / Sponsored Post on below form 👇🏻👇🏻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Continue reading